Valga Neasamullorae Inam – வாழ்க நேசமுள்ளோரே இனம்

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Valga Neasamullorae Inam Lyrics In Tamil

வாழ்க, நேசமுள்ளோரே
இனம் இனம் யாருமே
களிப்புடன் கூடுங்கள்
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்

1. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்

2. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே

Valga Neasamullorae Inam Lyrics In English

Vaazhka, Naechamulloarae
Inam Inam Yaarumae
Kalippudan Kuutungkal
Vaazhththal Cholli Paatungkal

1. Karththar Thaamae Aathiyil
Paavam Illaak Kaalaththil
Thanhthai Thaayai Naechamaay
Chaerthinaiththaar Aekamaay

2. Negnchai Negnchudan Anpaay
Aikyamaakki, Thayavaay
Illaraththin Vaazhvilae
Paathukaarum Yaechuvae

Valga Neasamullorae Song On

Lyrics In Tamil & English

வாழ்க, நேசமுள்ளோரே
இனம் இனம் யாருமே
களிப்புடன் கூடுங்கள்
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்

Vaazhka, Naechamulloarae
Inam Inam Yaarumae
Kalippudan Kuutungkal
Vaazhththal Cholli Paatungkal

1. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்

Karththar Thaamae Aathiyil
Paavam Illaak Kaalaththil
Thanhthai Thaayai Naechamaay
Chaerthinaiththaar Aekamaay

2. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே

Negnchai Negnchudan Anpaay
Aikyamaakki, Thayavaay
Illaraththin Vaazhvilae
Paathukaarum Yaechuvae

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =