Oru Raja Maganuku Kalyanamam – ஒரு ராஜா மகனுக்கு

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Oru Raja Maganuku Kalyanamam Lyrics In Tamil

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் – 2

1. அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல – 2
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல – 2

2. வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து – 2
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் – 2

Oru Raja Maganuku Kalyanamam Lyrics In English

Oru Raajaa Makanukku Kalyaanamaam
Kachchaeri Nadanamum Pramaathamaam
Virunthu Aerpaatum Mummuramaam
Aruchuvai Unavum Aayaththamaam – 2

1. Azhaikkappatdavarkal Antha Virunthukku Varala
Aezhai Manitharkal Athai Ninaichchu Paarkkala – 2
Kalyaana Vasthiram Raajaavin Virunthu
Kitaikkum Enru Avar Kanavu Kaanala – 2

2. Vaana Loakaththil Oru Thirumana Virunthu
Gnaana Manavaalan Iyaechuvudan Arunthu – 2
Iratchippu Enroaru Ilavacha Aataiyai
Ingkae Aninthavar Angku Chellaam – 2

Oru Raja Maganuku Kalyanamam Song On

Lyrics In Tamil & English

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் – 2

Oru Raajaa Makanukku Kalyaanamaam
Kachchaeri Nadanamum Pramaathamaam
Virunthu Aerpaatum Mummuramaam
Aruchuvai Unavum Aayaththamaam – 2

1. அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல – 2
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல – 2

Azhaikkappatdavarkal Antha Virunthukku Varala
Aezhai Manitharkal Athai Ninaichchu Paarkkala – 2
Kalyaana Vasthiram Raajaavin Virunthu
Kitaikkum Enru Avar Kanavu Kaanala – 2

2. வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து – 2
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் – 2

Vaana Loakaththil Oru Thirumana Virunthu
Gnaana Manavaalan Iyaechuvudan Arunthu – 2
Iratchippu Enroaru Ilavacha Aataiyai
Ingkae Aninthavar Angku Chellaam – 2

Oru Raja Maganuku Kalyanamam MP3 Download

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =