Andha Naal Bhaakiyanaal – அந்த நாள் பாக்கிய நாள்

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 12 Apr 2020

Andha Naal Bhaakiyanaal Lyrics In Tamil

அந்த நாள் பாக்கிய நாள்
நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அந்த நாள் ஆனந்த நாள்
அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது
அசுத்தங்கள் நீக்கின நாள்
– அந்த

1. அன்றே எனக்குப் பேதித்தார்
அவர் வழியில் அநுதினம்
செல்லக் கற்பித்தார்
என்றும் அவர்மேல் சார்ந்தே
இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,
எங்கும் எடுத்துரைப்பேனே
– அந்த

2. என்றனை அன்றே இழுத்தார் – தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்

3. ஆறுதல்களால் நிறைந்தேன்
அளவில்லாத ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம்,
சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய்,
என்னையாட்கொண்ட தேவா

Andha Naal Bhaakiyanaal Lyrics In English

Antha Naal Paakkiya Naal
Naan Meetkappatta
Antha Naal Paakkiya Naal

Anthanaal Aananthanaal
Arumai Iratchakarennai
Anpodalaiththenathu
Asuththangal Neekkina Naal
– Antha

1. Antrae Enakkup Paethiththaar
Avar Valiyil
Anuthinam Sellak Karpiththaar;
Entum Avarmael Saarnthae
Inpa Jeeviyam Seyya
Aevinaar En Iratchakar,
Engum Eduththuraippaenae
– Antha

2. Entanai Ante Iluththaar – Thamathanpinaal
Isaivaayth Thammudan Innaiththaar;
Sontham Naan Avarukkuch Sontham Avar Enakku,
Intha Uruthipannnni Iniya Aikkiyam Petten

3. Aaruthalkalaal Nirainthaen – Alavillaatha
Aasikalinaal Makilnthaen;
Thaarumaaraana Ullam Maaruthalai Yatainthu
Maaraatha Yaesuvinil Makimaiyaayth Thanga Petten

4. Annaalil Vaakkup Pannnninaen
Uruthiyaaka
Ennaalum Naan Puthuppippaen
Sonna Ivvaakkai Nitham,
Suththamaay Niraivaetta
Unnatha Palam Thaaraay,
Ennaiyaatkonnda Thaevaa

Watch Online

Andha Naal Bhaakiyanaal MP3 Song

Andha Naal Bhaakiyanaal Naan Lyrics In Tamil & English

அந்த நாள் பாக்கிய நாள்
நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

Andha Naal Bhaakiyanaal
Naan Meetkappatta
Antha Naal Paakkiya Naal

அந்த நாள் ஆனந்த நாள்
அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது
அசுத்தங்கள் நீக்கின நாள்
– அந்த

Anthanaal Aananthanaal
Arumai Iratchakarennai
Anpodalaiththenathu
Asuththangal Neekkina Naal

1. அன்றே எனக்குப் பேதித்தார்
அவர் வழியில் அநுதினம்
செல்லக் கற்பித்தார்
என்றும் அவர்மேல் சார்ந்தே
இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,
எங்கும் எடுத்துரைப்பேனே
– அந்த

Antrae Enakkup Paethiththaar
Avar Valiyil
Anuthinam Sellak Karpiththaar;
Entum Avarmael Saarnthae
Inpa Jeeviyam Seyya
Aevinaar En Iratchakar,
Engum Eduththuraippaenae

2. என்றனை அன்றே இழுத்தார் – தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்

Entanai Ante Iluththaar – Thamathanpinaal
Isaivaayth Thammudan Innaiththaar;
Sontham Naan Avarukkuch Sontham Avar Enakku,
Intha Uruthipannnni Iniya Aikkiyam Petten

3. ஆறுதல்களால் நிறைந்தேன்
அளவில்லாத ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்

Aaruthalkalaal Nirainthaen – Alavillaatha
Aasikalinaal Makilnthaen;
Thaarumaaraana Ullam Maaruthalai Yatainthu
Maaraatha Yaesuvinil Makimaiyaayth Thanga Petten

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம்,
சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய்,
என்னையாட்கொண்ட தேவா

Annaalil Vaakkup Pannnninaen
Uruthiyaaka
Ennaalum Naan Puthuppippaen
Sonna Ivvaakkai Nitham,
Suththamaay Niraivaetta
Unnatha Palam Thaaraay,
Ennaiyaatkonnda Thaevaa

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =