Yutha Raja Sinkame – யூத ராஜ சிங்கமே சேனைகளின்

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 8

Yutha Raja Sinkame Lyrics In Tamil

யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே
Lion of Judah

1. வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

2. சத்துரு சேனை கலங்கவே
தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம்
எழும்பியே வருகிறாரே
சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

3. எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே -4
யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

Yutha Raja Sinkame Lyrics In English

Yutha Raja Sinkame
Chaenaikalin Karththar Neerae Neerae
Lion Of Judah

1. Vallamaiyulla Thaevanae
Niththiya Pithaavae
Chamaathaana Pirapu Neerae
Charva Vallavarae
Parichuththarae Parichuththarae
Paraloaka Raajaavae
Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

2. Chaththuru Chaenai Kalangkavae
Thoarkatiththidavae
Yuththa Viiraraaka Raaja Chingkam
Ezhumpiyae Varukiraarae
Chaenaikalaay Purappatukiraarae
Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

3. Ethiri Villai Utaiththaar
Iittiyai Muriththiirae
Yuththaththil Vallavarae
Thoalvi Umakku Illaiyae
Jeyakkotiyae Aerriniir
Yuththangkalum Oaynthathae
Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

Yutha Raja Sinkame MP3 Song

Yutha Raja Sinkame Lyrics In Tamil & English

யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே
Lion Of Judah

Yutha Raja Singame
Chaenaikalin Karththar Neerae Neerae
Lion Of Judah

1. வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே

Vallamaiyulla Thaevanae
Niththiya Pithaavae
Chamaathaana Pirapu Neerae
Charva Vallavarae
Parichuththarae Parichuththarae
Paraloaka Raajaavae

அல்லேலூயா – 4
Lion of Judah – 4

Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

2. சத்துரு சேனை கலங்கவே
தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம்
எழும்பியே வருகிறாரே
சேனைகளாய் புறப்படுகிறாரே

Chaththuru Chaenai Kalangkavae
Thoarkatiththidavae
Yuththa Viiraraaka Raaja Chingkam
Ezhumpiyae Varukiraarae
Chaenaikalaay Purappatukiraarae

அல்லேலூயா – 4
Lion of Judah – 4

Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

3. எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே -4
யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே

Ethiri Villai Utaiththaar
Iittiyai Muriththiirae
Yuththaththil Vallavarae
Thoalvi Umakku Illaiyae
Jeyakkotiyae Aerriniir
Yuththangkalum Oaynthathae

அல்லேலூயா – 4
Lion of Judah – 4

Allaeluuyaa – 4
Lion Of Judah – 4

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =