Alli Kodunga Sernthu – அள்ளி கொடுங்க சேர்த்து

Christava Padal

Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar Vol 3
Released on: 1 May 2016

Alli Kodunga Sernthu Lyrics in Tamil

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க – 2

வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே
வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே

நீங்க இருந்தா வாழ்வில்
தோல்வி இல்லையே
நீங்க இருந்தா வாழ்வில்
வெற்றி நிச்சயம் – 2

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க

1. பணத்தால நிறைஞ்சவன்
சாலொமோன் பார்த்தங்க
உங்க ஞானத்தைதான
கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க – 2
கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க

வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே
வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே

நீங்க இருந்தா வாழ்வில்
தோல்வி இல்லையே
நீங்க இருந்தா வாழ்வில்
வெற்றி நிச்சயம் – 2

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க

2. பெலத்தால நிறைஞ்சவன்
சிம்சோனதான் பார்த்தேங்க
உங்க ஞானம் இல்லாம
பாவத்திலா விழுந்தாங்க – 2
அடிமையானங்க…

3. தாகத்தோடு இருந்தவன்
யோனாவைத் தான் பார்த்தேங்க
உங்க வார்த்தை கேளாம
தர்ஷிக்கு போனங்க – 2
அடிப்பட்டு வந்தாங்க…

Alli Kodunga Sernthu Lyrics in English

Alli Kodungka
Saerththu Kodungka
Ungka Gnaanaththa
Parththu Kodungka – 2

Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae
Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae

Neengka Irunthaa Vazhvil
Thoalvi Illaiyae
Neengka Irunthaa Vazhvil
Vetri Nishayam – 2

Alli Kotungka
Saerththu Kotungka
Ungka Gnaanaththa
Parththu Kotungka

1. Panaththala Niraignsavan
Salomoan Parthangka
Ungka Gnanathaithana
Kegnchi Kegnchi Kaetdangka – 2
Kegnchi Kegnchi Kaetdangka

Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae
Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae

Neengka Irunthaa Vazhvil
Thoalvi Illaiyae
Neengka Irunthaa Vazhvil
Vetri Nishayam – 2

Alli Kotungka
Saerththu Kotungka
Ungka Gnaanaththa
Parththu Kotungka

2. Pelaththaala Niraignsavan
Simsoanathaan Parththaengka
Ungka Gnaanam Illaama
Pavaththilaa Vizhunthaangka – 2
Atimaiyaanangka…

3. Thaakaththoatu Irunthavan
Yonaavai Thaan Paarththaengka
Ungka Vaarththai Kaelaama
Tharshikku Ponangka – 2
Atippattu Vanthaangka..

Watch Online

Alli Kodunga Sernthu MP3 Song

Alli Kodunga Sernthu Kodunga Lyrics in Tamil & English

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க – 2

Alli Kodungka
Saerththu Kodungka
Ungka Gnaanaththa
Parththu Kodungka – 2

வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே
வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே

Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae
Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae

நீங்க இருந்தா வாழ்வில்
தோல்வி இல்லையே
நீங்க இருந்தா வாழ்வில்
வெற்றி நிச்சயம் – 2

Neengka Irunthaa Vazhvil
Thoalvi Illaiyae
Neengka Irunthaa Vazhvil
Vetri Nishayam – 2

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க

Alli Kotungka
Saerththu Kotungka
Ungka Gnaanaththa
Parththu Kotungka

1. பணத்தால நிறைஞ்சவன்
சாலொமோன் பார்த்தங்க
உங்க ஞானத்தைதான
கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க – 2
கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க

Panaththala Niraignsavan
Salomoan Parthangka
Ungka Gnanathaithana
Kegnchi Kegnchi Kaetdangka – 2
Kegnchi Kegnchi Kaetdangka

வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே
வேணும் வேணும்
உங்க ஞானம் வேணுமே

Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae
Vaenum Vaenum
Ungka Gnaanam Vaenumae

நீங்க இருந்தா வாழ்வில்
தோல்வி இல்லையே
நீங்க இருந்தா வாழ்வில்
வெற்றி நிச்சயம் – 2

Neengka Irunthaa Vazhvil
Thoalvi Illaiyae
Neengka Irunthaa Vazhvil
Vetri Nishayam – 2

அள்ளி கொடுங்க
சேர்த்து கொடுங்க
உங்க ஞானத்த
பார்த்து கொடுங்க

Alli Kodunga Sernthu Kotungka
Ungka Gnaanaththa
Parththu Kotungka

2. பெலத்தால நிறைஞ்சவன்
சிம்சோனதான் பார்த்தேங்க
உங்க ஞானம் இல்லாம
பாவத்திலா விழுந்தாங்க – 2
அடிமையானங்க…

Pelaththaala Niraignsavan
Simsoanathaan Parththaengka
Ungka Gnaanam Illaama
Pavaththilaa Vizhunthaangka – 2
Atimaiyaanangka…

3. தாகத்தோடு இருந்தவன்
யோனாவைத் தான் பார்த்தேங்க
உங்க வார்த்தை கேளாம
தர்ஷிக்கு போனங்க – 2
அடிப்பட்டு வந்தாங்க…

Thaakaththoatu Irunthavan
Yonaavai Thaan Paarththaengka
Ungka Vaarththai Kaelaama
Tharshikku Ponangka – 2
Atippattu Vanthaangka..

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Ezhunthaavar Album Songs, praise and worship songs, Darwin Ebenezer Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + sixteen =