Vizhundhu Pogaamal Thadukki – விழுந்து போகாமல் தடுக்கி

Tamil Christian Songs Lyrics

Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Vizhundhu Pogaamal Thadukki Lyrics In Tamil

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே – 2

உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை – 2

1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – 2
மாசற்ற மகனாக(மகளாக)
நிறுத்த வல்லவரே – 2

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2

3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா – 2
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா – 2

Vizhundhu Pogaamal Thadukki Lyrics In English

Vilundhu Pokaamal Thadukki Vilaamal
Kaakka Vallavarae Thinamum Kaappavarae – 2

Umakkae Umakkae Makimai Maatchimai – 2

1. Makimaiyin Sannithaanaththil
Mikuntha Makilchchiyudan – 2
Maasatta Makanaaka(makalaaka)
Niruththa Vallavarae – 2

2. Athikaaram Vallamai
Kanamum Makaththuvamum – 2
Ippothum Eppothumae
Umakkae Uriththaakattum – 2

3. Mey Njaanam Neerthaanaiyaa
Ratchakarum Neerthaanaiyaa – 2
Meetparum Neerthaanaiyaa
En Maeypparum Neerthaanaiyaa – 2

Watch Online

Vizhundhu Pogaamal MP3 Song

Vizhundhu Pogaamal Lyrics In Tamil & English

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே

Vilundhu Pokaamal Thadukki Vilaamal
Kaakka Vallavarae Thinamum Kaappavarae

உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை

Umakkae Umakkae Makimai Maatchimai

1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன்
மாசற்ற மகனாக(மகளாக)
நிறுத்த வல்லவரே

Makimaiyin Sannithaanaththil
Mikuntha Makilchchiyudan
Maasatta Makanaaka(makalaaka)
Niruththa Vallavarae

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்

Athikaaram Vallamai
Kanamum Makaththuvamum
Ippothum Eppothumae
Umakkae Uriththaakattum

3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா

Mey Njaanam Neerthaanaiyaa
Ratchakarum Neerthaanaiyaa
Meetparum Neerthaanaiyaa
En Maeypparum Neerthaanaiyaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,Berchmans songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jebathotta Jeyageethangal, yeshu masih song, yesu songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =