Tamil Christian Songs Lyrics
Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40
Balipeedamae Balipeedamae Karaikal Lyrics In Tamil
பலிபீடமே பலிபீடமே – 2
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே – 2
1. பாவ நிவிர்த்தி செய்யப்
பரிகார பலியான பரலோக பலிபீடமே – 2
இரத்தம் சிந்தியதால் இலவசமாய்
மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே – 2
2. மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே – 2
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே – 2
3. ஈட்டியால் விலாவில் எனக்காகக்
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே – 2
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் – 2
4. எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே – 2
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே – 2
Balipeedamae Balipeedamae Lyrics In English
Balipeedamae Balipeedamae – 2
Karaikal Pokkidum
Kannnneerkal Thutaiththidum
Kalvaari Palipeedamae – 2
1. Paava Nivirththi Seyya
Parikaara Paliyaana Paraloka Palipeedamae – 2
Raththam Sinthiyathaal Ilavasamai
Meetpu Thantha Ratchaka Palipeedamae – 2
2. Manniyum Manniyum Entu Manathaara
Parinthu Paesum Makimaiyin Palipeedamae – 2
Eppothum Vanthataiya Irakkam
Sakaayam Pera Aetta Palipeedamae – 2
3. Eettiyaal Vilaavil Enakkaaka
Kuththappatta En Naesar Palipeedamae – 2
Raththamum Thannnneerum Purappattathae
Jeeva Nathiyaay Eppati Naan Nanti Solvaen – 2
4. Ellaam Mutinthathu Entu Anaiththaiyum
Seythu Mutiththa Athisaya Palipeedamae – 2
Oppataiththaen Aaviyai Entu Solli
Arppanniththa Oppatta Palipeedamae – 2
Watch Online
Balipeedamae Balipeedamae Karaikal MP3 Song
Balipeedamae Balipeedamae Lyrics In Tamil & English
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே
Balipeedamae Balipeedame
Karaikal Pokkidum
Kannnneerkal Thutaiththidum
Kalvaari Palipeedamae
Palipeedamae Palipeedamae
1. பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான பரலோக பலிபீடமே
ரத்தம் சிந்தியதால் இலவசமாய்
மீட்பு தந்த ரட்சக பலிபீடமே
Paava Nivirththi Seyya
Parikaara Paliyaana Paraloka Palipeedamae
Raththam Sinthiyathaal Ilavasamai
Meetpu Thantha Ratchaka Palipeedamae
2. மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே
Manniyum Manniyum Entu Manathaara
Parinthu Paesum Makimaiyin Palipeedamae
Eppothum Vanthataiya Irakkam
Sakaayam Pera Aetta Palipeedamae
3. ஈட்டியால் விலாவில் எனக்காக
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே
ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன்
Eettiyaal Vilaavil Enakkaaka
Kuththappatta En Naesar Palipeedamae
Raththamum Thannnneerum Purappattathae
Jeeva Nathiyaay Eppati Naan Nanti Solvaen
4. எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே
Ellaam Mutinthathu Entu Anaiththaiyum
Seythu Mutiththa Athisaya Palipeedamae
Oppataiththaen Aaviyai Entu Solli
Arppanniththa Oppatta Palipeedamae
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Berchmans Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jebathotta Jeyageethangal, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,