Tamil Christmas Songs
Album: Christmas Songs
Malare Malare Velli Malare Lyrics In Tamil
மலரே மலரே வெள்ளி மலரே
பொன் மந்தாரப்பொழுது
இம் மண்ணில் பூத்த மலரே
உயர் விண்ணின் வேந்தர் வரவு
1. வானிலே மந்தாப்பு விண்
தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும்
மகிழ்ச்சி நாளும் நிலவும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2
நீடூழி காலம் வாழ்க
2. வாழ்விலே வந்தாலும் என்னை
மாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும்
உவகை கொள்ளும் நாளும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2
நீடூழி காலம் வாழ்க
Malare Malare Velli Malare Lyrics In English
Malarae Malarae Velli Malarae
Pon Manthaarappozhuthu
Im Mannil Puuththa Malarae
Uyar Vinnin Vaenthar Varavu
1. Vaanilae Manthaappu Vin
Thuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum
Makizhssi Naalum Nilavum
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2
Neetuuzhi Kaalam Vaalga
2. Vaazhvilae Vanthaalum Ennai
Maarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum
Uvakai Kollum Naalum
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2
Neetuuzhi Kaalam Vaalga
Malare Malare Velli Malare MP3 Song
Malare Malare Velli Lyrics In Tamil & English
மலரே மலரே வெள்ளி மலரே
பொன் மந்தாரப்பொழுது
இம் மண்ணில் பூத்த மலரே
உயர் விண்ணின் வேந்தர் வரவு
Malarae Malarae Velli Malarae
Pon Manthaarappozhuthu
Im Mannil Puuththa Malarae
Uyar Vinnin Vaenthar Varavu
1. வானிலே மந்தாப்பு விண்
தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும்
மகிழ்ச்சி நாளும் நிலவும்
1. Vaanilae Manthaappu Vin
Thuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum
Makizhssi Naalum Nilavum
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2
நீடூழி காலம் வாழ்க
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2
Neetuuzhi Kaalam Vaalga
2. வாழ்விலே வந்தாலும் என்னை
மாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும்
உவகை கொள்ளும் நாளும்
Vaazhvilae Vanthaalum Ennai
Maarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum
Uvakai Kollum Naalum
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2
நீடூழி காலம் வாழ்க
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2
Neetuuzhi Kaalam Vaalga
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, best Christmas songs, Praise Songs.