Karthar Kirubai Enrumullathu – கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Solo Songs
Released on: 16 Jan 2022

Karthar Kirubai Enrumullathu Lyrics In Tamil

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர்
கிருபை ஆண்டு நடத்திடுதே – 2

கர்த்தர் நல்லவர் நம்
தேவன் பெரியவர் பெரியவர் – 2
பரிசுத்தர் கிருபைகள்
நிறைந்தவர் உண்மை உள்ளவர் – 2

1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே – 2
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே – 2

2. வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே – 2
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே – 2

3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே – 2
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே – 2

4. கண்ணீர் கவலையாவையும் போக்க
கர்த்தர் இயேசு வருகின்றாரே – 2
கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
அவரோடு நாமும் பறந்து செல்வோம் – 2

Karthar Kirubai Enrumullathu Lyrics In English

Karthar Kirubai Enrumullathu
Entrentrum Maaraathathu
Aandukal Thorum Aandavar Kirupai
Aandu Nadaththiduthae – 2

Karthar Nallavar Nam
Thaevan Periyavar Periyavar – 2
Parisuththar Kirupaikal
Nirainthavar Unmaiyullavar – 2

1. Kadantha Aandu Muluvathum Nammai
Karaththai Pitiththu Nadaththinaarae – 2
Thakappan Pillaiyai Sumappathu Pola
Tholil Sumanthu Nadaththinaarae – 2

2. Viyaathi Padukkai Marana Naeram
Pelanatta Vaelaiyil Thaanginaarae – 2
Viduthalai Thanthaar Pelanum Eenthaar
Saatchiyaay Nammai Niruththinaarae – 2

3. Sothanai Nammai Sulnthitta Naeram
Valakkaraththaal Nammai Thaettinaarae – 2
Vaarththaiyai Anuppi Nammodu Paesi
Thairiyappaduththi Nadaththinaarae – 2

4. Kanneer Kavalaiyaavaiyum Pokka
Karththar Yesu Varukintarae – 2
Kalangida Vaenndaam Payappada Vaendaam
Avarodu Naamum Paranthu Selvom – 2

Watch Online

Karthar Kirubai Enrumullathu MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Eva. Wesley Maxwell
Music : Alwyn .M
Video : Jone wellington

Karththar Kirubai Enrumullathu Lyrics In Tamil & English

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர்
கிருபை ஆண்டு நடத்திடுதே – 2

Karththar Kirupai Entrumullathu
Entrentrum Maaraathathu
Aandukal Thorum Aandavar Kirupai
Aandu Nadaththiduthae – 2

கர்த்தர் நல்லவர் நம்
தேவன் பெரியவர் பெரியவர் – 2
பரிசுத்தர் கிருபைகள்
நிறைந்தவர் உண்மை உள்ளவர் – 2

Karthar Nallavar Nam
Thaevan Periyavar Periyavar – 2
Parisuththar Kirupaikal
Nirainthavar Unmaiyullavar – 2

1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே – 2
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே – 2

Kadantha Aandu Muluvathum Nammai
Karaththai Pitiththu Nadaththinaarae – 2
Thakappan Pillaiyai Sumappathu Pola
Tholil Sumanthu Nadaththinaarae – 2

2. வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே – 2
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே – 2

Viyaathi Padukkai Marana Naeram
Pelanatta Vaelaiyil Thaanginaarae – 2
Viduthalai Thanthaar Pelanum Eenthaar
Saatchiyaay Nammai Niruththinaarae – 2

3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே – 2
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே – 2

Sothanai Nammai Sulnthitta Naeram
Valakkaraththaal Nammai Thaettinaarae – 2
Vaarththaiyai Anuppi Nammodu Paesi
Thairiyappaduththi Nadaththinaarae – 2

4. கண்ணீர் கவலையாவையும் போக்க
கர்த்தர் இயேசு வருகின்றாரே – 2
கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
அவரோடு நாமும் பறந்து செல்வோம் – 2

Kanneer Kavalaiyaavaiyum Pokka
Karththar Yesu Varukintarae – 2
Kalangida Vaenndaam Payappada Vaendaam
Avarodu Naamum Paranthu Selvom – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =