Rasikiren Giftson Durai Song – ரசிக்கிறேன்

Tamil Gospel Songs
Artist: Giftson Durai
Album: Tamil Christian Songs 2024
Released on: 9 Aug 2024

Rasikiren Giftson Durai Song Lyrics In Tamil

ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ஏ… ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை – 2

என் மனதில் மனதாய் நிலைக்கும்…
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்…
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்…
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்… – 1

ஏ… ரசிக்கிறேன்… ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்…
இயேசுவோடு நாட்களை – 2
(ஓ… ஓ…… ஓ… ஓ…… ஓ… ஓ…)

ஓ யாரது என்னை கண்டு சிரிப்பது சொல்…
ஒரு கவலையும் இல்லை என்று சொல்…
என் வாழ்க்கை முழுவதும் நன்றி – 1

பார், நான் அழகாய் சிரிப்பேன்
பார், நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி – 1

உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு…
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்…
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து…
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்… – 1

ஏ… ரசிக்கிறேன்… ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்…
இயேசுவோடு நாட்களை… – 2
(ஓ… ஓ…… ஓ… ஓ…… ஓ… ஓ…)

Rasikiren Rasikiren Lyrics In English

Rachikkiraen Rachikkiraen
Thaevanotu Vaazhkkaiyai…
Ae… Rachikkiraen Rachikkiraen
Yesuvotu Naatkalai – 2

En Manathil Manathaay Nilaikkum…
En Thakappan Yesuvai Rachikkiraen…
Notikal Anaiththum Azhakaay Maarrum…
En Vaazhvin Azhakaay Yesuvai Rachikkiraen…

Ae… Rachikkiraen Rachikkiraen…
Thaevanotu Vaazhkkaiyai…
Rachikkiraen Rachikkiraen…
Yesuvotu Naatkalai… – 2
(Oa… Oa…… Oa… Oa…… Oa… Oa…)

Oa Yaarathu Ennai Kantu Sirippathu Sol…
Oru Kavalaiyum Illai Enru Chol…
En Vaazhkkai Muzhuvathum Nantri

Paar, Naan Azhakaay Sirippaen
Paar, Naan Azhakaay Parappaen
Paar Manam Makizhum Kavalaiyinri

Um Anpai Chaarnthu Vaazhum Enakku…
Vaerenna Vaentum
Vaazhvai Rachikkiraen…
Um Vaarththai Pitiththu
Manathaal Rachiththu…
Vaazhum Notikal Naanum Rachikkiraen…

Ae… Rachikkiraen Rachikkiraen…
Thaevanotu Vaazhkkaiyai…
Rachikkiraen Rachikkiraen…
Yesuvotu Naatkalai… – 2
(Oa… Oa…… Oa… Oa…… Oa… Oa…)

Watch Online

Rasikiren MP3 Song

Technician Information

Song written , composed, arranged and produced by Giftson Durai
Nylons, Acoustic, Electric and bass Guitar by Keba Jeremiah
Mixed and Mastered by Giftson Durai
Assisted by Adil Nadaf
Illustrations and art by Prerna Royy
Typography and Lyric video by Gabriel Kingsly
Recorded at GD Records – Canada ,20 db Studios
Engineered by Hariharan and Giftson Durai
Creative Assistance – Harish Bharadwaj

Rasikiren Rasikiren Song Lyrics In Tamil & English

ரசிக்கிறேன்… ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ஏ… ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை – 2

Rachikkiraen Rachikkiraen
Thaevanotu Vaazhkkaiyai…
Ae… Rachikkiraen Rachikkiraen
Yesuvotu Naatkalai – 2

என் மனதில் மனதாய் நிலைக்கும்…
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்…
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்…
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்… – 1

En Manathil Manathaay Nilaikkum…
En Thakappan Yesuvai Rachikkiraen…
Notikal Anaiththum Azhakaay Maarrum…
En Vaazhvin Azhakaay Yesuvai Rachikkiraen…

ஏ… ரசிக்கிறேன்… ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்…
இயேசுவோடு நாட்களை – 2
(ஓ… ஓ…… ஓ… ஓ…… ஓ… ஓ…)

Ae… Rachikkiraen Rachikkiraen…
Thaevanotu Vaazhkkaiyai…
Rachikkiraen Rachikkiraen…
Yesuvotu Naatkalai… – 2
(Oa… Oa…… Oa… Oa…… Oa… Oa…)

ஓ யாரது என்னை கண்டு சிரிப்பது சொல்…
ஒரு கவலையும் இல்லை என்று சொல்…
என் வாழ்க்கை முழுவதும் நன்றி – 1

Oa Yaarathu Ennai Kantu Sirippathu Sol…
Oru Kavalaiyum Illai Enru Chol…
En Vaazhkkai Muzhuvathum Nantri

பார், நான் அழகாய் சிரிப்பேன்
பார், நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி – 1

Paar, Naan Azhakaay Sirippaen
Paar, Naan Azhakaay Parappaen
Paar Manam Makizhum Kavalaiyinri

உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு…
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்…
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து…
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்… – 1

Um Anpai Chaarnthu Vaazhum Enakku…
Vaerenna Vaentum
Vaazhvai Rachikkiraen…
Um Vaarththai Pitiththu
Manathaal Rachiththu…
Vaazhum Notikal Naanum Rachikkiraen…

ஏ… ரசிக்கிறேன்… ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை…
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்…
இயேசுவோடு நாட்களை… – 2
(ஓ… ஓ…… ஓ… ஓ…… ஓ… ஓ…)

Ae… Rachikkiraen Rachikkiraen…
Thaevanotu Vaazhkkaiyai…
Rachikkiraen Rachikkiraen…
Yesuvotu Naatkalai… – 2
(Oa… Oa…… Oa… Oa…… Oa… Oa…)

Rasikiren Giftson Durai Song,
Rasikiren Giftson Durai Song - ரசிக்கிறேன் 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =