Anbin Dhevanum Neerae – அன்பின் தேவனும் நீரே

Tamil Gospel Songs

Artist: Arpana Sharon
Album: Adonai Vol 1
Released on: 27 Jul 2013

Anbin Dhevanum Neerae Lyrics In Tamil

அன்பின் தேவனும் நீரே
வல்லமை நிறைந்தவரும் நீரே
நோய்களை குணமாக்கி
அற்புதம் செய்பவரும் நீரே
என் வியாதியின் வலியை
உம் தோள் மீது சுமந்து
என்னை முற்றிலும் விடுவித்தீர்

போற்றுவேன் உம்மையே,
உம்மையே போற்றுவேன்
என்னில்லா நன்றிகள் உமக்கே ராஜனே

உலகை ஆளும் தேவன் நீரே
இரக்கம் நிறைத்தவரும் நீரே
ஏழ்மையின் பராத்தை நீர் மாற்றி
அற்புதம் செய்பவரும் நீரே
வறுமையின் வலியை
உம் தோள் மீது சுமந்து
எங்களை முற்றும் விடுவித்தீர்

அடோனை தேவன் நீரே
சந்தோஷம் அழிப்பவரும் நீரே
நித்திய சமாதானம் தந்து
அற்புதம் செய்பவரும் நீரே
என் குழபத்தின் வலியை
உம் தோள் மீது சுமந்து
என்னை முற்றிலும் விடுவித்தீர்

Anbin Devanum Neerae Lyrics In English

Anbin Dhevanum Neerae
Vallamai Niraindhavarum Neerae
Noigalai Gunamaaki
Arpudham Seibavarum Neerae
En Vyadhiyin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Ennai Mutrilum Viduvitheer

Potruven Ummaiyae
Ummaiyae Potruven
Ennilla Nandrigal Umakkae Raajanae

Ulagai Aalum Dhevan Neerae
Irakkam Niraidhavarum Neerae
Ezhmayin Baarathai Neer Maatri
Arpudham Seibavarum Neerae
Varumayin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Engalai Muttrum Viduvitheer

Adonai Dhevan Neerae
Sandhosham Alipavarum Neerae
Nithiya Samadhaanam Thandhu
Arpudham Seibavarum Neerae
En Kuzhapathin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Ennai Mutrilum Viduvitheer

Watch Online

Anbin Dhevanum Neerae MP3 Song

Anbin Dhevanum Neerae Lyrics In Tamil & English

அன்பின் தேவனும் நீரே
வல்லமை நிறைந்தவரும் நீரே
நோய்களை குணமாக்கி
அற்புதம் செய்பவரும் நீரே
என் வியாதியின் வலியை
உம் தோள் மீது சுமந்து
என்னை முற்றிலும் விடுவித்தீர்

Anbin Dhevanum Neerae
Vallamai Niraindhavarum Neerae
Noigalai Gunamaaki
Arpudham Seibavarum Neerae
En Vyadhiyin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Ennai Mutrilum Viduvitheer

போற்றுவேன் உம்மையே,
உம்மையே போற்றுவேன்
என்னில்லா நன்றிகள் உமக்கே ராஜனே

Potruven Ummaiyae
Ummaiyae Potruven
Ennilla Nandrigal Umakkae Raajanae

உலகை ஆளும் தேவன் நீரே
இரக்கம் நிறைத்தவரும் நீரே
ஏழ்மையின் பராத்தை நீர் மாற்றி
அற்புதம் செய்பவரும் நீரே
வறுமையின் வலியை
உம் தோள் மீது சுமந்து
எங்களை முற்றும் விடுவித்தீர்

Ulagai Aalum Dhevan Neerae
Irakkam Niraidhavarum Neerae
Ezhmayin Baarathai Neer Maatri
Arpudham Seibavarum Neerae
Varumayin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Engalai Muttrum Viduvitheer

அடோனை தேவன் நீரே
சந்தோஷம் அழிப்பவரும் நீரே
நித்திய சமாதானம் தந்து
அற்புதம் செய்பவரும் நீரே
என் குழபத்தின் வலியை
உம் தோள் மீது சுமந்து
என்னை முற்றிலும் விடுவித்தீர்

Adonai Dhevan Neerae
Sandhosham Alipavarum Neerae
Nithiya Samadhaanam Thandhu
Arpudham Seibavarum Neerae
En Kuzhapathin Valiyai
Um Thol Meedhu Sumandhu
Ennai Mutrilum Viduvitheer

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seven =