Yesu Piranthaar Yesu Piranthar – இயேசு பிறந்தார் இயேசு

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 07 Aug 1985

Yesu Piranthaar Yesu Lyrics In Tamil

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது எல்லா ஜனத்திற்கும்
மிகுந்த சந்தோசம்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

1. கர்த்தரை எக்காலத்தும்
கர்த்தரை நான் துதிப்பேன் – என்
பாவ சாப ரோகங்கள் எல்லாம் அகற்றிட
என் இரட்சகர் பிறந்தார்
சத்தியத்திற்கு சாட்சி கூற இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

2. அற்புத தேவ பாலன் அவர் மேல்
விண்ணொளியே – பாதைக்கு
நல்ல தீபமே பெத்லகேம் நட்சத்திரம்
செம்மை வழி நடத்தும் சத்திய
ஜீவன் ஒரே வழி நமக்கவரே
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

3. சவுக்கியம் சமாதானம் செழிக்கும்
இப்புவியில் என்று யாவரும் சொல்லும்போது
எங்கும் அழிவு சடுதியாய் வருமே
சஞ்சலம் மிகும் காலத்தில் இயேசு வருவார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

4. மேசியா இயேசு ராஜா மேதினி வருகிறார்
மனிதர் மேல் பிரியமும் – மண்ணில்
சமாதானம் மீண்டும் உண்டாகிடுமே
சத்திய பரன் வருகிறார் மறுபடியும்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Yesu Piranthaar Yesu Lyrics In English

Yesu Piranthaar Yesu Piranthaar
Ithu Ella Janaththirkkum
Miguntha Santhosam
Yesu Piranthaar Yesu Piranthaar
Ithu Santhosaththai Tharum Narseithi

1. Karththarai Ekkaalaththum
Karththaai Naan Thuthippean – En
Paava Saaba Rogangal Ellaam Agatrida
En Iratchagar Piranthaar
Saththiyarthirkku Saatchi Koora Yesu Piranthaar
Ithu Santhosaththai Tharum Narseithi

2. Arputha Deva Paalan Avar Mel
Vinnoliyae – Paathaikku
Nalla Deepamae Pethlakem Natchaththiram
Semmai Vazhi Nadththum Saththiya
Jeevan Ore Vazhi Namakkavarae
Ithu Santhosaththai Tharum Narseithi

3. Savukkiyam Samaathaanam Sezhikkum
Ippuviyil Endru Yaavarum Sollumpothu
Engum Azhivu Saduthiyaai Varumae
Sanjalam Migum Kaalaththil Yesu Varuvaar
Ithu Santhosaththai Tharum Narseithi

4. Mesiyaa Yesu Raja Methini Varukiraar
Manithar Mel Piriyamum – Mannil
Samaathaanam Meendum Undaakidumae
Saththiya Paran Varugiraar Marupadiyum
Ithu Santhosaththai Tharum Narseithi

Watch Online

Yesu Piranthaar Yesu MP3 Song

Technician Information

Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Yesu Piranthaar Yesu Piranthaar Lyrics In Tamil & English

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது எல்லா ஜனத்திற்கும்
மிகுந்த சந்தோசம்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Yesu Piranthaar Yesu Piranthaar
Ithu Ella Janaththirkkum
Miguntha Santhosam
Yesu Piranthaar Yesu Piranthaar
Ithu Santhosaththai Tharum Narseithi

1. கர்த்தரை எக்காலத்தும்
கர்த்தரை நான் துதிப்பேன் – என்
பாவ சாப ரோகங்கள் எல்லாம் அகற்றிட
என் இரட்சகர் பிறந்தார்
சத்தியத்திற்கு சாட்சி கூற இயேசு பிறந்தார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Karththarai Ekkaalaththum
Karththaai Naan Thuthippean – En
Paava Saaba Rogangal Ellaam Agatrida
En Iratchagar Piranthaar
Saththiyarthirkku Saatchi Koora Yesu Piranthaar
Ithu Santhosaththai Tharum Narseithi

2. அற்புத தேவ பாலன் அவர் மேல்
விண்ணொளியே – பாதைக்கு
நல்ல தீபமே பெத்லகேம் நட்சத்திரம்
செம்மை வழி நடத்தும் சத்திய
ஜீவன் ஒரே வழி நமக்கவரே
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Arputha Deva Paalan Avar Mel
Vinnoliyae – Paathaikku
Nalla Deepamae Pethlakem Natchaththiram
Semmai Vazhi Nadththum Saththiya
Jeevan Ore Vazhi Namakkavarae
Ithu Santhosaththai Tharum Narseithi

3. சவுக்கியம் சமாதானம் செழிக்கும்
இப்புவியில் என்று யாவரும் சொல்லும்போது
எங்கும் அழிவு சடுதியாய் வருமே
சஞ்சலம் மிகும் காலத்தில் இயேசு வருவார்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Savukkiyam Samaathaanam Sezhikkum
Ippuviyil Endru Yaavarum Sollumpothu
Engum Azhivu Saduthiyaai Varumae
Sanjalam Migum Kaalaththil Yesu Varuvaar
Ithu Santhosaththai Tharum Narseithi

4. மேசியா இயேசு ராஜா மேதினி வருகிறார்
மனிதர் மேல் பிரியமும் – மண்ணில்
சமாதானம் மீண்டும் உண்டாகிடுமே
சத்திய பரன் வருகிறார் மறுபடியும்
இது சந்தோஷத்தை தரும் நற்செய்தி

Mesiyaa Yesu Raja Methini Varukiraar
Manithar Mel Piriyamum – Mannil
Samaathaanam Meendum Undaakidumae
Saththiya Paran Varugiraar Marupadiyum
Ithu Santhosaththai Tharum Narseithi

Yesu Piranthaar Yesu MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =