Irakkam Nirainthavare En – இரக்கம் நிறைந்தவரே என்

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Irakkam Nirainthavare
Released on: 23 Feb 2017

Irakkam Nirainthavare En Lyrics In Tamil

இரக்கம் நிறைந்தவரே
என் இயேசு ராஜனே
எண்ணில்லா அதிசயங்கள்
எண்ணில்லா அற்புதங்கள்
என் வாழ்வில் செய்தவரே

எண்ணி எண்ணி நான் பாடுவேன்
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்

1. சிறுமையும் எளிமையுமான
என்னை என்றும் நினைப்பவரே
தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின்
தேவனே என்னை நடத்துகின்றீர்

2. வனாந்திரம் வறட்சியுமான
என் வாழ்வை என்றும் காண்பவரே
ஆகாரின் கதறலுக்கு இரங்கின
என் தேவன் எனக்கும் இரங்கினீரே

3. தனிமையும் வெறுமையுமான என்
வாழ்வில் துணையாய் வந்தீரையா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்
கிருபையும் என்னை தொடர்ந்திடுமே

Irakkam Nirainthavare En Lyrics In English

Irakkam Nirainthavarae
En Yesu Raajanae
Ennillaa Athisayangal
Ennillaa Arputhangal
En Vaalvil Seythavarae

Enni Enni Naan Paaduvaen
Ovvontray Solli Paaduvaen

1. Sirumaiyum Elimaiyumaana
Ennai Entrum Ninaippavarae
Thaayaay Thanthaiyaay Isravaelin
Thaevanae Ennai Nadaththukinteer

2. Vanaanthiram Varatchiyumaana
En Vaalvai Entrum Kanpavarae
Aakaarin Katharalukku Irangina
En Thaevan Enakkum Irangineerae

3. Thanimaiyuyum Verumaiyumaana En
Vaalvil Thunaiyaay Vantheeraiyaa
Jeevanulla Naalellaam Nanmaiyum
Kirupaiyum Ennai Thodarnthidumae

Watch Online

Irakkam Nirainthavare En MP3 Song

Technician Information

Lyrics : Wesley Maxwell
Music: Bro Alwyn
Special Thanks To Bro. Pugalnathan, Bro.Jerin Kumar, Ps.Rightlin Ezra, Born Again Revival Church Dubai

Irakkam Nirainthavare En Yesu Lyrics In Tamil & English

இரக்கம் நிறைந்தவரே
என் இயேசு ராஜனே
எண்ணில்லா அதிசயங்கள்
எண்ணில்லா அற்புதங்கள்
என் வாழ்வில் செய்தவரே

Irakkam Nirainthavarae
En Yesu Raajanae
Ennillaa Athisayangal
Ennillaa Arputhangal
En Vaalvil Seythavarae

எண்ணி எண்ணி நான் பாடுவேன்
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்

Enni Enni Naan Paaduvaen
Ovvontray Solli Paaduvaen

1. சிறுமையும் எளிமையுமான
என்னை என்றும் நினைப்பவரே
தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின்
தேவனே என்னை நடத்துகின்றீர்

Sirumaiyum Elimaiyumaana
Ennai Entrum Ninaippavarae
Thaayaay Thanthaiyaay Isravaelin
Thaevanae Ennai Nadaththukinteer

2. வனாந்திரம் வறட்சியுமான
என் வாழ்வை என்றும் காண்பவரே
ஆகாரின் கதறலுக்கு இரங்கின
என் தேவன் எனக்கும் இரங்கினீரே

Vanaanthiram Varatchiyumaana
En Vaalvai Entrum Kanpavarae
Aakaarin Katharalukku Irangina
En Thaevan Enakkum Irangineerae

3. தனிமையும் வெறுமையுமான என்
வாழ்வில் துணையாய் வந்தீரையா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்
கிருபையும் என்னை தொடர்ந்திடுமே

Thanimaiyuyum Verumaiyumaana En
Vaalvil Thunaiyaay Vantheeraiyaa
Jeevanulla Naalellaam Nanmaiyum
Kirupaiyum Ennai Thodarnthidumae

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =