Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி யெகோவா

Tamil Gospel Songs
Artist: Bro. TV Antony
Album: Tamil Solo Songs
Released on: 8 Aug 2019

Yehovah Nissi Yehovah Shamma Lyrics In Tamil

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரே
காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே – 2

ஹ… ஹல்லேலுயா
ஹஹஹ… ஹல்லேலுயா – 2

1. மோசேயின் கைத்தடியை
உனக்கு தந்திடுவார்
எதிரே வரும் செங்கடலை
விலக செய்திடுவார் – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

2. நோவாவின் பெட்டகத்தை
உனக்கு தந்திடுவார்
பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில்
உன்னை காத்திடுவார் – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

3. தாவிதீன் அபிஷேகத்தை
உனக்கு தந்திடுவார்
பயமுறுத்தும் கோலியாத்தை
முறியடித்திடுவார் – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Shamma Lyrics In English

Yekovaa Nisi Yekovaa Shammaa Epinaesarae
Kaannpavarae Kaappavarae Sarva Vallavarae – 2

Ha… Hallaeluyaa
Hahaha… Hallaeluyaa – 2

1. Moseyin Kaiththatiyai
Unakku Thanthiduvaar
Ethirae Varum Sengadalai
Vilaka Seythiduvaar – 2

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

2. Novaavin Pettakaththai
Unakku Thanthiduvaar
Paaynthuvarum Peruvellaththil
Unnai Kaaththiduvaar – 2

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

3. Thaavitheen Apishaekaththai
Unakku Thanthiduvaar
Payamuruththum Koliyaaththai
Muriyatiththiduvaar – 2

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

Watch Online

Yehovah Nissi Yehovah Shamma MP3 Song

Yehovah Nissi Yehovah Shamaa Lyrics In Tamil & English

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரே
காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே – 2

Yekovaa Nisi Yekovaa Shammaa Epinaesarae
Kaannpavarae Kaappavarae Sarva Vallavarae – 2

ஹ… ஹல்லேலுயா
ஹஹஹ… ஹல்லேலுயா – 2

Ha… Hallaeluyaa
Hahaha… Hallaeluyaa – 2

1. மோசேயின் கைத்தடியை
உனக்கு தந்திடுவார்
எதிரே வரும் செங்கடலை
விலக செய்திடுவார் – 2

Moseyin Kaiththatiyai
Unakku Thanthiduvaar
Ethirae Varum Sengadalai
Vilaka Seythiduvaar – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

2. நோவாவின் பெட்டகத்தை
உனக்கு தந்திடுவார்
பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில்
உன்னை காத்திடுவார் – 2

Novaavin Pettakaththai
Unakku Thanthiduvaar
Paaynthuvarum Peruvellaththil
Unnai Kaaththiduvaar – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

3. தாவிதீன் அபிஷேகத்தை
உனக்கு தந்திடுவார்
பயமுறுத்தும் கோலியாத்தை
முறியடித்திடுவார் – 2

Thaavitheen Apishaekaththai
Unakku Thanthiduvaar
Payamuruththum Koliyaaththai
Muriyatiththiduvaar – 2

அற்புதங்கள் செய்பவர்
உனக்கு முன்னே செல்கிறார் – 2
ஹ… ஹல்லேலுயா
யெகோவா நிசி

Arputhangal Seypavar
Unakku Munnae Selkiraar – 2
Ha… Hallaeluyaa
Yekovaa Nisi

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + twenty =