Magimai Matchimai Nirainthavare – மகிமை மாட்சிமை

Tamil Christian Songs Lyrics
Artist: Dr. M. Vincent Samuel
Album: Aaradhanai Naayagan Vol 1
Released on: 10 Jun 1985

Magimai Matchimai Nirainthavare Lyrics In Tamil

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம்

2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம்

3. பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம்

4. நித்திய தேவன் நீரே நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம்

5. அற்புதம் தேவன் நீரே ஆசீர் அளிப்பவரே
அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம்

Magimai Matchimai Nirainthavarae Lyrics In English

Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom
Parisuththa devanaam yesuvai
Paninthe tholuvom

1. Unnatha devan neere Niyaanam nirainthavare
Mulangaal yaavume Paaril madangiduthe
Uyarnthavare siranthavare Endrum tholuthiduvom

2. Oruvarum seeraa oliyil Vaasam seibavare
Oliyinai thanthathume Ithayathil vaasam seiyum
Oliniraive arul niraive Endrum tholuthiduvom

3. Parisuththa devan neere Paatham paninthiduvom
Kaluviye niruththineere Sathiyaa devane neere
Kanam magimai seluththiye Naam endrum tholuthiduvom

4. Niththiyaa devan neere Neethi nirainthavare
Adaikkalamaanavare Anbu nirainthavare
Nallavare vallavare Endrum tholuthiduvom

5. Arputham devan neere Aaseer alippavare
Agamathil magilnthume Thuthiyinil pugalnthume
Aaviyodum Unmaiyodum Endrum tholuthiduvom

Watch Online

Magimai Matchimai Nirainthavare,
Magimai Matchimai Nirainthavare - மகிமை மாட்சிமை 2

Magimai Matchimai Nirainthavare Mp3 Song

Magimai Matchimai Nirainthavare Lyrics In Tamil & English

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom
Parisuththa devanaam yesuvai
Paninthe tholuvom

1. உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம்

Unnatha devan neere Niyaanam nirainthavare
Mulangaal yaavume Paaril madangiduthe
Uyarnthavare siranthavare Endrum tholuthiduvom

2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம்

Oruvarum seeraa oliyil Vaasam seibavare
Oliyinai thanthathume Ithayathil vaasam seiyum
Oliniraive arul niraive Endrum tholuthiduvom

3. பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம்

Parisuththa devan neere Paatham paninthiduvom
Kaluviye niruththineere Sathiyaa devane neere
Kanam magimai seluththiye Naam endrum tholuthiduvom

4. நித்திய தேவன் நீரே நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம்

Niththiyaa devan neere Neethi nirainthavare
Adaikkalamaanavare Anbu nirainthavare
Nallavare vallavare Endrum tholuthiduvom

5. அற்புதம் தேவன் நீரே ஆசீர் அளிப்பவரே
அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம்

Arputham devan neere Aaseer alippavare
Agamathil magilnthume Thuthiyinil pugalnthume
Aaviyodum Unmaiyodum Endrum tholuthiduvom

Check Me!! Albums List – ஆல்பங்கள் | Artist List

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =