Kalangkathae Makanae Kalangkathae – கலங்காதே மகனே கலங்காதே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kalangkathae Makanae Kalangkathae Lyrics in Tamil

கலங்காதே மகனே கலங்காதே மகனே
கர்த்தாதி கர்த்தர் இயேசு கூட இருக்கிறார்
கலங்காதே மகளே கலங்காதே மகளே
கல்வாரி நாதன் உன் அருகில் இருக்கிறார்

துன்பம் வரும்போது நீயும் துடிச்சு போகுறே
இன்பம் வந்தா அவரை துதிக்க மறந்து போகுறே
துன்பமெல்லாம் நீக்கி விட்டால் தூரம் ஓடுற
நீ ஓடினாலும் உன்னை தேடி இயேசு வருகிறார்
தேடி இயேசு வருகிறார்

கஷ்டம் வரும்போது நீயும் கதறி ஜெபிக்கிறே
அது நீங்கி விட்டால் அவரை மறந்து விலகி ஓடுறே
இன்பத்திலும் துன்பத்திலும் இயேசுவைத் தேடு
நீ இயேசுவோடட சன்னிதியில் நிம்மதி நாடு
நன்றி சொல்லி பாடு

காரிருள் சூழ்ந்ததினால் கவலைப்படாதே மன
கலக்கத்தினால் உன் மனதில் வாட்டம் கொள்ளாதே
கரம் பிடித்து நடத்திடுவார் கவலைப்படாதே
கர்த்தர் இயேசு உடன் இருப்பார் கலக்கம் கொள்ளாதே
நீயும் கலங்கி நிற்காதே

Kalangkathae Makanae Kalangkathae Lyrics in English

Kalangkaathae Makanae Kalangkaathae Makanae
Karththaathi Karththar Iyaechu Kuda Irukkiraar
Kalangkaathae Makalae Kalangkaathae Makalae
Kalvaari Naathan Un Arukil Irukkiraar

Thunpam Varumpoathu Neeyum Thutichu Poakurae
Inpam Vanthaa Avarai Thuthikka Maranthu Poakurae
Thunpamellaam Neekki Vitdaal Thuram Oatura
Nee Oatinaalum Unnai Thaeti Iyaechu Varukiraar
Thaeti Iyaechu Varukiraar

Kashdam Varumpoathu Neeyum Kathari Jepikkirae
Athu Neengki Vitdaal Avarai Maranthu Vilaki Oaturae
Inpaththilum Thunpaththilum Iyaesuvaith Thaetu
Nee Iyaechuvoadada Sannithiyil Nimmathi Naatu
Nanri Solli Paatu

Kaarirul Chuzhnthathinaal Kavalaippadaathae Mana
Kalakkaththinaal Un Manathil Vaatdam Kollaathae
Karam Pitiththu Nadaththituvaar Kavalaippadaathae
Karththar Iyaechu Udan Iruppaar Kalakkam Kollaathae
Neeyum Kalangki Nirkaathae

Kalangkathae Makanae Kalangkathae,
Kalangkathae Makanae Kalangkathae - கலங்காதே மகனே கலங்காதே 2

Kalangkathae Makanae Kalangkathae MP3 Song

Kalangkaathae Makanae Kalangkaathae Lyrics in Tamil & English

கலங்காதே மகனே கலங்காதே மகனே
கர்த்தாதி கர்த்தர் இயேசு கூட இருக்கிறார்
கலங்காதே மகளே கலங்காதே மகளே
கல்வாரி நாதன் உன் அருகில் இருக்கிறார்

Kalangkaathae Makanae Kalangkaathae Makanae
Karththaathi Karththar Iyaechu Kuda Irukkiraar
Kalangkaathae Makalae Kalangkaathae Makalae
Kalvaari Naathan Un Arukil Irukkiraar

துன்பம் வரும்போது நீயும் துடிச்சு போகுறே
இன்பம் வந்தா அவரை துதிக்க மறந்து போகுறே
துன்பமெல்லாம் நீக்கி விட்டால் தூரம் ஓடுற
நீ ஓடினாலும் உன்னை தேடி இயேசு வருகிறார்
தேடி இயேசு வருகிறார்

Thunpam Varumpoathu Neeyum Thutichu Poakurae
Inpam Vanthaa Avarai Thuthikka Maranthu Poakurae
Thunpamellaam Neekki Vitdaal Thuram Oatura
Nee Oatinaalum Unnai Thaeti Iyaechu Varukiraar
Thaeti Iyaechu Varukiraar

கஷ்டம் வரும்போது நீயும் கதறி ஜெபிக்கிறே
அது நீங்கி விட்டால் அவரை மறந்து விலகி ஓடுறே
இன்பத்திலும் துன்பத்திலும் இயேசுவைத் தேடு
நீ இயேசுவோடட சன்னிதியில் நிம்மதி நாடு
நன்றி சொல்லி பாடு

Kashdam Varumpoathu Neeyum Kathari Jepikkirae
Athu Neengki Vitdaal Avarai Maranthu Vilaki Oaturae
Inpaththilum Thunpaththilum Iyaesuvaith Thaetu
Nee Iyaechuvoadada Sannithiyil Nimmathi Naatu
Nanri Solli Paatu

காரிருள் சூழ்ந்ததினால் கவலைப்படாதே மன
கலக்கத்தினால் உன் மனதில் வாட்டம் கொள்ளாதே
கரம் பிடித்து நடத்திடுவார் கவலைப்படாதே
கர்த்தர் இயேசு உடன் இருப்பார் கலக்கம் கொள்ளாதே
நீயும் கலங்கி நிற்காதே

Kaarirul Chuzhnthathinaal Kavalaippadaathae Mana
Kalakkaththinaal Un Manathil Vaatdam Kollaathae
Karam Pitiththu Nadaththituvaar Kavalaippadaathae
Karththar Iyaechu Udan Iruppaar Kalakkam Kollaathae
Neeyum Kalangki Nirkaathae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =