Uyirae Uravae Neer Illadha – உயிரே உறவே நீர் இல்லாத

Tamil Gospel Songs
Artist: Gideon Franklin
Album: Tamil Solo Songs
Released on: 19 Aug 2016

Uyirae Uravae Neer Illadha Lyrics In Tamil

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே – 3

1. உலகின் அன்பு மாறிடும் போது
இயேசுவின் அன்பு மாறாதைய்யா – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரோடு உயிராய் வாழ்பவரே

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

2. தனிமை என்னை வாட்டிடும் போது
கர்த்தரின் வார்த்தை தேற்றினதே – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

3. சோதனையில் நான் தவிக்கும் போது
கர்த்தரின் பெலன் என்னை தாங்கிடுதே – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

Uyirae Uravae Neer Illadha Lyrics In English

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye – 3

1. Ulagin Anbe Maaridun Pothe
Yesuvin Anbe Maarathaiyya – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

2. Thaanimai Ennai Vaathidum Pothe
Kartharin Varthai Thetrinathea – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

3. Sothanaiyil Naan Thavikumbothu
Kartharin Belan Ennai Thangiduthe – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

Watch Online

Uyirae Uravae Neer Illadha MP3 Song

Uyirae Uravae Neer Lyrics In Tamil & English

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே – 3

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye – 3

1. உலகின் அன்பு மாறிடும் போது
இயேசுவின் அன்பு மாறாதைய்யா – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரோடு உயிராய் வாழ்பவரே

Ulagin Anbe Maaridun Pothe
Yesuvin Anbe Maarathaiyya – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

2. தனிமை என்னை வாட்டிடும் போது
கர்த்தரின் வார்த்தை தேற்றினதே – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே

Thaanimai Ennai Vaathidum Pothe
Kartharin Varthai Thetrinathea – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

3. சோதனையில் நான் தவிக்கும் போது
கர்த்தரின் பெலன் என்னை தாங்கிடுதே – 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே

Sothanaiyil Naan Thavikumbothu
Kartharin Belan Ennai Thangiduthe – 2
Uyirin Uyirai Kalanthavarae
Uyirin Uyirai Vazhbavarae

உயிரே உறவே நீர் இல்லாத
நாள் இல்லையே

Uyirae Uravae Neer
Illatha Naal Illaye

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =