Yesuvae Neer En – இயேசுவே நீர் என்

Christava Padalgal Tamil

Artist: Samuel Frank
Album: Umadhu Sevaikae Vol 2
Released on: 2 Feb 2013

Yesuvae Neer En Lyrics In Tamil

இயேசுவே நீர் என் சொந்தம்
நோரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 2

நீர் என்னை தெரிந்தெடுத்தீர்
உள்ளங்கையில் என்னை வரைந்தெடுத்தீர் – 2
எனக்காகவே நீர் மரித்தீர்
உம் அன்பாலே அரவணைத்தீர் – 2
இயேசுவே என் மீட்பரே
என் வாழ்வின் நாயகரே

இயேசுவே நீர் என் சொந்தம்
நோரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 2

உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
உண்மையாய் என்றும் ஓடிடுவேன் – 2
உமக்காக நான் ஜெயித்திடுவேன்
உம்மோடு அரசாண்டிடுவேன் – 2
இயேசுவே என் ராஜனே
என் வாழ்வின் மணவாளனே

இயேசுவே நீர் என் சொந்தம்
நேசரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 3
அன்பரே என் வாழ்வின் நாயகரே

Yesuvae Neer En Lyrics In English

Yesuvae Neer En Sontham
Naesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 2

Neer Ennai Therintheduththeer
Ullangkaiyil Ennai Varaintheduththeer – 2
Enakkaagavae Neer Mariththeer
Um Anbaalae Aravanaiththeer – 2
Yesuvae En Meetparae
En Vaazhvin Naayagarae

Yesuve Neer En Sontham
Naesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 2

Umakkaaga Naan Vaazhnthiduvaen
Unmaiyaay Endrum Odiduvaen – 2
Umakkaaga Naan Jeyiththiduvaen
Ummodu Arsandiduvaen – 2
Yesuvae En Rajanae
En Vaazhvin Manavaalanae

Yesuve Neer En Sontham
Nesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 3
Anbarae En Vaazhvin Naayagarae

Watch Online

Yesuvae Neer En MP3 Song

Technician Information

Words, Music & Sung : Ps. Samuel Frank
Executive Producer : Grace Rebecca
Music Arranged & Sequenced : Premjoseph
Guitars : Ebenezer John Premkumar
Vocals Recorded At Seventh Sound, Uk By Prem Joseph
Mixed At Seventh Sound, Uk By Prem Joseph
Mastered By Richard Kimmings Uk
Dop : Charles Finney
Cast : Abinandhan

Yesuvaey Neer En Lyrics In Tamil & English

இயேசுவே நீர் என் சொந்தம்
நோரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 2

Yesuve Neer En Sontham
Naesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 2

நீர் என்னை தெரிந்தெடுத்தீர்
உள்ளங்கையில் என்னை வரைந்தெடுத்தீர் – 2
எனக்காகவே நீர் மரித்தீர்
உம் அன்பாலே அரவணைத்தீர் – 2
இயேசுவே என் மீட்பரே
என் வாழ்வின் நாயகரே

Neer Ennai Therintheduththeer
Ullangkaiyil Ennai Varaintheduththeer – 2
Enakkaagavae Neer Mariththeer
Um Anbaalae Aravanaiththeer – 2
Yesuvae En Meetparae
En Vaazhvin Naayagarae

இயேசுவே நீர் என் சொந்தம்
நோரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 2

Yesuve Neer En Sontham
Naesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 2

உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
உண்மையாய் என்றும் ஓடிடுவேன் – 2
உமக்காக நான் ஜெயித்திடுவேன்
உம்மோடு அரசாண்டிடுவேன் – 2
இயேசுவே என் ராஜனே
என் வாழ்வின் மணவாளனே

Umakkaaga Naan Vaazhnthiduvaen
Unmaiyaay Endrum Odiduvaen – 2
Umakkaaga Naan Jeyiththiduvaen
Ummodu Arsandiduvaen – 2
Yesuvae En Rajanae
En Vaazhvin Manavaalanae

இயேசுவே நீர் என் சொந்தம்
நேசரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே – 3
அன்பரே என் வாழ்வின் நாயகரே

Yesuve Neer En Sontham
Nesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae – 3
Anbarae En Vaazhvin Naayagarae

Yesuvae Neer En MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=fCBWleQj89E

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =