Kankalangum Nerangalil – கண் கலங்கும் நேரங்களில் கதறி

Christava Padal

Artist: Dr. Jafi Isaac
Album: Solo Songs
Released on: 27 Aug 2021

Kankalangum Nerangalil Lyrics In Tamil

கண் கலங்கும் நேரங்களில் கதறி
அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசையா – 2

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில் – 2
பயமே இல்லையே – 2

1. வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி – 2
அதிகாலையில் நான் உம்மை
நோக்கி கதறினேன் கேட்டீரே – 2
வசனம் வந்தது மகிழ்வு தந்தது

2. சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன் விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே – 2
விலகாத உந்தன் அன்பு என்னை ஆற்றித் தேற்றிட – 2
விழிகள் மலர்ந்தது வழிகள் பிறந்தது

Kan Kalangum Nerangalil Lyrics In English

Kankalangum Nerangalil Kadhari
Azhum Vaelaigalil
Aarudhal Neeraiya Yesaiya – 2

Enna Vandhaalum Edhu Nadandhaalum
Neer Ennodirukkaiyil – 2
Bayamae Illaiyae – 2

1. Vellam Pol Nindhaigal Soozha
Ullaththil Vaedhanai Niraiya
Enni Enni Azhudhu Kanneerilae Purandu
Thaviththaenae Thookkamindri – 2
Adhikaalaiyil Naan Ummai
Nokki Kadharinaen Kaetteerae – 2
Vasanam Vandhadhu Magizhvu Thandhadhu

2. Sadhigal Ennai Suzha Pudhiraanadhu En Vaazhvu
Vidhiyena Ninaiththaen Vidaipera Thudithaen
Vizhundhaen Um Paadhaththilae – 2
Vilagaadha Undhan Anbu Ennai Aattri Thaetrida – 2
Vizhigal Malarndhadhu Vazhigal Pirandhadhu

Watch Online

Kankalangum Nerangalil MP3 Song

Technician Information

Lyric & Tune : Mr. J. Jacob Gnanadoss
Sung By : Dr. Jafi Isaac
Sincere Thanks To Shri. T. Velsankar, Chairman, The Vikasa School, Thoothukudi. Dr. N. K. Charles, Principal, The Vikasa School, Thoothukudi.
Music Arrangements, Mixing & Mastering : Fr. Denis Vaiz
Vocals Recorded At Carmel Studio
(word Of Deliverance Ministries)
Video Production, Editing, Color Grading : Joshua Twills At Design Truckz
Camera : Kasi Rajan
Produced By Word Of Deliverance Ministries
Executive Producer : Dr. J. R. Isaac

Kankalangum Nerangalil Kadhari Lyrics In Tamil & English

கண்கலங்கும் நேரங்களில் கதறி
அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசையா – 2

Kankalangum Nerangalil Kadhari
Azhum Vaelaigalil
Aarudhal Neeraiya Yesaiya – 2

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில் – 2
பயமே இல்லையே – 2

Enna Vandhaalum Edhu Nadandhaalum
Neer Ennodirukkaiyil – 2
Bayamae Illaiyae – 2

1. வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி – 2
அதிகாலையில் நான் உம்மை
நோக்கி கதறினேன் கேட்டீரே – 2
வசனம் வந்தது மகிழ்வு தந்தது

Vellam Pol Nindhaigal Soozha
Ullaththil Vaedhanai Niraiya
Enni Enni Azhudhu Kanneerilae Purandu
Thaviththaenae Thookkamindri – 2
Adhikaalaiyil Naan Ummai
Nokki Kadharinaen Kaetteerae – 2
Vasanam Vandhadhu Magizhvu Thandhadhu

2. சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன் விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே – 2
விலகாத உந்தன் அன்பு என்னை ஆற்றித் தேற்றிட – 2
விழிகள் மலர்ந்தது வழிகள் பிறந்தது

Sadhigal Ennai Suzha Pudhiraanadhu En Vaazhvu
Vidhiyena Ninaiththaen Vidaipera Thudithaen
Vizhundhaen Um Paadhaththilae – 2
Vilagaadha Undhan Anbu Ennai Aattri Thaetrida – 2
Vizhigal Malarndhadhu Vazhigal Pirandhadhu

Song Description:
Tamil Worship Songs, affordable term life insurance policy, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =