Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Puthuvalvu Yesu Thanthar Lyrics In Tamil
புது வாழ்வு இயேசு தந்தார்
தையாரே தையர தைய்யா
பழைய பாவம் கடலில் தள்ளினார்
தையாரே தையர தைய்யா
நடனமாடி மகிழ்ந்திடுவேன்
தையாரே தையர தைய்யா
நன்றியோடு துதித்திடுவேன்
தையாரே தையர தைய்யா – 2
பெருமைகள், கோபங்கள்
ஏமாத்து வேலை எல்லாம்
என்னை விட்டு பறந்து போகுதே – 2
அன்பு, அமைதி, உண்மை, பரிசுத்தத்தை
இயேசப்பா தந்து விட்டாரே – எனக்குள்ளே – 2
Puthuvalvu Yesu Thanthar Lyrics In English
Pudhu Vaazhvu Yesu Thanthaar
Thayyaare Thayyara Thayyaa
Pazhaya Paavam Kadalil Thallinaar
Thayyaare Thayyara Thayyaa
Nadanamaadi Magizhnthiduven
Thayyaare Thayyara Thayyaa
Nandriyodu Thuthithiduven
Thayyaare Thayyara Thayyaa – 2
Perumaigal Kobangal
Emathu Velai Ellam
Ennai Vittu Paranthu Poguthey – 2
Anbu Amaithi Unmai Parisuthaththai
Yesappaa Thanthu Vittaarey – Enakulley – 2
Puthuvalvu Yesu Thanthaar Lyrics In Tamil & English
புது வாழ்வு இயேசு தந்தார்
தையாரே தையர தைய்யா
பழைய பாவம் கடலில் தள்ளினார்
தையாரே தையர தைய்யா
Pudhu Vaazhvu Yesu Thanthaar
Thayyaare Thayyara Thayyaa
Pazhaya Paavam Kadalil Thallinaar
Thayyaare Thayyara Thayyaa
நடனமாடி மகிழ்ந்திடுவேன்
தையாரே தையர தைய்யா
நன்றியோடு துதித்திடுவேன்
தையாரே தையர தைய்யா – 2
Nadanamaadi Magizhnthiduven
Thayyaare Thayyara Thayyaa
Nandriyodu Thuthithiduven
Thayyaare Thayyara Thayyaa – 2
பெருமைகள், கோபங்கள்
ஏமாத்து வேலை எல்லாம்
என்னை விட்டு பறந்து போகுதே – 2
Perumaigal Kobangal
Emathu Velai Ellam
Ennai Vittu Paranthu Poguthey – 2
அன்பு, அமைதி, உண்மை, பரிசுத்தத்தை
இயேசப்பா தந்து விட்டாரே – எனக்குள்ளே – 2
Anbu Amaithi Unmai Parisuthaththai
Yesappaa Thanthu Vittaarey – Enakulley – 2
Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.