Nee Asirvathamai Iruppaai – நீ ஆசீர்வாதமாய்

Tamil Gospel Songs
Artist: Samuel Jeyaraj
Album: Tamil Solo Songs
Released on: 1 Jan 2021

Nee Asirvathamai Iruppaai Lyrics In Tamil

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் – 4

1. ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
பெருகவே பெருகப் பண்ணுவேன் – 2
உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பேன் – 2
தினம் தினம் செழித்திடுவாய் – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

2. குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன்
பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் – 2
சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து – 2
தினம் தினம் காத்திடுவேன் – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

3. தேவனால் ஆசீர்வாதம் பெறுவேன்
வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் – 2
அவரோடு நானும் என்னோடு அவரும் – 2
தினம் தினம் மகிழ்ந்திடுவோம் – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

Nee Asirvathamai Iruppaai Lyrics In English

Ni Aasirvathamay Iruppay – 4

1. Aaseeirvathikkave Aaseirvathippen
Perukave Perukap Pannuven – 2
Unakku Sonnathai
Niraivetri Mutippen – 2
Thinam Thinam Celithituvay – 2

Ni Aasirvathamay Iruppay

2. Kutumpathai Thalaikka Pannuven
Pillaikalin Samathanam Kanpay – 2
Sukam Pelan Kirupaikal Ayusukal Thanthu – 2
Thinam Thinam Kathituven – 2

Ni Aasirvathamay Iruppay

3. Thevanal Asirvatham Peruven
Vakkuthaththam Thavaramal Tharuvar – 2
Avarotu Nanum Ennotu Avarum – 2
Tinam Tinam Makilnthituvom – 2

Ni Aasirvathamay Iruppay

Watch Online

Nee Asirvathamai Iruppaai MP3 Song

Nee Asirvathamaai Iruppaai Lyrics In Tamil & English

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் – 4

Ni Aasirvathamay Iruppay – 4

1. ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
பெருகவே பெருகப் பண்ணுவேன் – 2
உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பேன் – 2
தினம் தினம் செழித்திடுவாய் – 2

Aaseeirvathikkave Aaseirvathippen
Perukave Perukap Pannuven – 2
Unakku Sonnathai
Niraivetri Mutippen – 2
Thinam Thinam Celithituvay – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

Ni Aasirvathamay Iruppay

2. குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன்
பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் – 2
சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து – 2
தினம் தினம் காத்திடுவேன் – 2

Kutumpathai Thalaikka Pannuven
Pillaikalin Samathanam Kanpay – 2
Sukam Pelan Kirupaikal Ayusukal Thanthu – 2
Thinam Thinam Kathituven – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

Ni Aasirvathamay Iruppay

3. தேவனால் ஆசீர்வாதம் பெறுவேன்
வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் – 2
அவரோடு நானும் என்னோடு அவரும் – 2
தினம் தினம் மகிழ்ந்திடுவோம் – 2

Thevanal Asirvatham Peruven
Vakkuthaththam Thavaramal Tharuvar – 2
Avarotu Nanum Ennotu Avarum – 2
Tinam Tinam Makilnthituvom – 2

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

Ni Aasirvathamay Iruppay

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =