Nandriyudan Thuthippen Nallavarae – நன்றியுடன் துதிப்பேன்

Tamil Gospel Songs
Artist: Joseph Vinoth
Album: Tamil Solo Songs
Released on: 1 Dec 2018

Nandriyudan Thuthippen Nallavarae Lyrics In Tamil

நன்றியுடன் துதிப்பேன்
நல்லவரே உம்மையே
நாளெல்லாம் பாடுவேன் என்றுமே – 2

1. அரணும் கோட்டையுமானீர் எந்தன்
வாழ்க்கையின் நங்கூரமானீர் – 2
துயர நேரத்தில் என்னை தேற்றிடும்
தேற்றரவாளனானீர்
எந்தன் தேற்றரவாளனானீர் – 2

2. வழியும் வெளிச்சமுமானீர்
எந்தன் வாழ்க்கையில் ஜீவனாய் ஆனீர் – 2
குழியில் இருந்து என்னை மீட்டிட
எந்தன் அன்பின் மீட்பரானீர் எந்தன் – 2

3. ஆதியும் அந்தமுமானீர் எந்தன்
வாழ்க்கையில் நிரந்தரமானீர் – 2
உம்மை என்றும் துதித்திட
துதிக்கு பாத்திரரானீர் – 2

4. மேகஸ்தம்பமாய் ஆனீர் இரவில்
அக்கினி ஸ்தம்பமாய் ஆனீர் – 2
நீர் என்னோடு என்றும் இருப்பதால்
இம்மானுவேலர் ஆனீர் – 2

Nandriyudan Thuthippen Nallavarae Lyrics In English

Nantriyudan Thuthippaen
Nallavarae Ummaiyae
Naalellaam Paatuvaen Entrumae – 2

1. Aranum Kottaiyumaaniir Enthan
Vaazhkkaiyin Nangkuuramaaniir – 2
Thuyara Naeraththil Ennai Thaetritum
Thaetraravaalanaaniir
Enthan Thaetraravaalanaaniir – 2

2. Vazhiyum Velichchamumaaniir
Enthan Vaazhkkaiyil Jiivanaay Aaniir – 2
Kuzhiyil Irunthu Ennai Miittida
Enthan Anpin Miitparaaniir Enthan – 2

3. Aathiyum Anthamumaaniir Enthan
Vaazhkkaiyil Nirantharamaaniir – 2
Ummai Enrum Thuthiththida
Thuthikku Paaththiraraaniir – 2

4. Maekasthampamaay Aaniir Iravil
Akkini Sthampamaay Aaniir – 2
Niir Ennotu Enrum Iruppathaal
Immaanuvaelar Aaniir – 2

Watch Online

Nandriyudan Thuthippen Nallavarae MP3 Song

Nandriyudan Thuthippen Nallavaraey Lyrics In Tamil & English

நன்றியுடன் துதிப்பேன்
நல்லவரே உம்மையே
நாளெல்லாம் பாடுவேன் என்றுமே – 2

Nantriyudan Thuthippaen
Nallavarae Ummaiyae
Naalellaam Paatuvaen Entrumae – 2

1. அரணும் கோட்டையுமானீர் எந்தன்
வாழ்க்கையின் நங்கூரமானீர் – 2
துயர நேரத்தில் என்னை தேற்றிடும்
தேற்றரவாளனானீர்
எந்தன் தேற்றரவாளனானீர் – 2

Aranum Kottaiyumaaniir Enthan
Vaazhkkaiyin Nangkuuramaaniir – 2
Thuyara Naeraththil Ennai Thaetritum
Thaetraravaalanaaniir
Enthan Thaetraravaalanaaniir – 2

2. வழியும் வெளிச்சமுமானீர்
எந்தன் வாழ்க்கையில் ஜீவனாய் ஆனீர் – 2
குழியில் இருந்து என்னை மீட்டிட
எந்தன் அன்பின் மீட்பரானீர் எந்தன் – 2

Vazhiyum Velichchamumaaniir
Enthan Vaazhkkaiyil Jiivanaay Aaniir – 2
Kuzhiyil Irunthu Ennai Miittida
Enthan Anpin Miitparaaniir Enthan – 2

3. ஆதியும் அந்தமுமானீர் எந்தன்
வாழ்க்கையில் நிரந்தரமானீர் – 2
உம்மை என்றும் துதித்திட
துதிக்கு பாத்திரரானீர் – 2

Aathiyum Anthamumaaniir Enthan
Vaazhkkaiyil Nirantharamaaniir – 2
Ummai Enrum Thuthiththida
Thuthikku Paaththiraraaniir – 2

4. மேகஸ்தம்பமாய் ஆனீர் இரவில்
அக்கினி ஸ்தம்பமாய் ஆனீர் – 2
நீர் என்னோடு என்றும் இருப்பதால்
இம்மானுவேலர் ஆனீர் – 2

Maekasthampamaay Aaniir Iravil
Akkini Sthampamaay Aaniir – 2
Niir Ennotu Enrum Iruppathaal
Immaanuvaelar Aaniir – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =