Inga Anga Paakaatha Nee – இங்க அங்க பாக்காத நீ

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Released on: 25 May 2020

Inga Anga Paakaatha Lyrics In Tamil

இங்க அங்க பாக்காத
நீ அப்செட் ஆகாத
போக்கஸ் பண்ணி வா நீ என் கூட

இயேசுவை நம்பி பாரு
நீ டிஸ்டர்ப் ஆகாத
பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத

இயேசுவை பார்த்து கடல் மேல்
நடக்க பேதுரு விரும்பினாரு
நடக்கும் போது விசுவாசத்த
காத்துல பறக்கவிட்டாரு – 2

கடலில் மூழ்க துவங்கினார்
இயேசுவும் பேதுருவை தூக்கினார் – 2
இயேசுவை போக்கஸ் பண்ணி
நாமும் முன்னேறி செல்வோம்
விசுவாசத்தை விட்டிடாமல்
வெற்றி நடைகொள்வோம் – 2

Inga Anga Paakaatha Lyrics In English

Inga Anga Paakaatha
Nee Upset Aagaatha
Focus Panni Vaa Nee Enkooda

Yesuvai Nambi Paaru
Nee Disturb Aagaatha
Faith A Neeyum Loose Pannidaatha

Yesuvai Paarthu Kadalmel
Nadakka Pethuru Virumbinaaru
Nadakkum Pothu Visuvaasaththa
Kaaththula Parakkavittaaru – 2

Kadalil Moozhga Thuvanginaar
Yesuvum Pethuruvai Thookinaar – 2
Yesuvai Focus Panni
Naamum Munneri Selvom
Visuvaasaththai Vittidaamal
Vetri Nadaikolvom – 2

Watch Online

Inga Anga Paakaatha MP3 Song

Inga Anga Paakaadha Lyrics In Tamil & English

இங்க அங்க பாக்காத
நீ அப்செட் ஆகாத
போக்கஸ் பண்ணி வா நீ என் கூட

Inga Anga Pakaatha
Nee Upset Aagaatha
Focus Panni Vaa Nee Enkooda

இயேசுவை நம்பி பாரு
நீ டிஸ்டர்ப் ஆகாத
பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத

Yesuvai Nambi Paaru
Nee Disturb Aagaatha
Faith A Neeyum Loose Pannidaatha

இயேசுவை பார்த்து கடல் மேல்
நடக்க பேதுரு விரும்பினாரு
நடக்கும் போது விசுவாசத்த
காத்துல பறக்கவிட்டாரு – 2

Yesuvai Paarthu Kadalmel
Nadakka Pethuru Virumbinaaru
Nadakkum Pothu Visuvaasaththa
Kaaththula Parakkavittaaru – 2

கடலில் மூழ்க துவங்கினார்
இயேசுவும் பேதுருவை தூக்கினார் – 2
இயேசுவை போக்கஸ் பண்ணி
நாமும் முன்னேறி செல்வோம்
விசுவாசத்தை விட்டிடாமல்
வெற்றி நடைகொள்வோம் – 2

Kadalil Moozhga Thuvanginaar
Yesuvum Pethuruvai Thookinaar – 2
Yesuvai Focus Panni
Naamum Munneri Selvom
Visuvaasaththai Vittidaamal
Vetri Nadaikolvom – 2

Inga Anga Pakkatha MP3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =