Maananathu Neerodayai – மானானது நீரோடையை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 28 May 2018

Maananathu Neerodayai Lyrics In Tamil

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் தேவனே என் ஆத்துமா
உம்மையே வாஞ்சிக்குதே

வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன்
முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன்
தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன்
சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன்

1. ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர்
சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர்
இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே
என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன்

2. கேருபீன்கள் சேராபீன்களாலே
ஓயாமல் போற்றப்படுபவரே
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன்
பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன்

3. மகிமைக்கும் கனத்திற்கும் வல்லமைக்கும்
பாத்திரரே உம்மை ஆராதிப்பேன்
இருந்தவர் இருப்பவர் வருபவரே
இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன்

Maananathu Neerodayai Lyrics In English

Mananadhu Neerodaiyai
Vanchithu Katharum Pol
En Devanae En Athuma
Ummaiyae Vanjikuthae

Vanjaiyodu Ummai Aradhipaen
Muzhu Ullathodu Naan Thozhuthiduvaen
Thagathodu Nitham Arathipaen
Sashtangamai Ummai Panindhiduvaen

1. Aaradhani Seiya Mettedutheer
Seenai Malaiyandai Nadathi Vandheer
Isravael Pol Ennai Ratchitheerae
Endrumae Ummai Naan Aradhipaen

2. Kaerubeengal Serabeengalalae
Ooyamal Potra Padubavarae
Parisutgarae Ummai Potriduvaen
Panindhu Umpadham Naan Thozhudhiduvaen

3. Magimaikum Kanathirkum Vallamaikum
Pathirarae Ummai Aradhipaen
Irundhavar Irupavar Varubavarae
Yesuraja Ummai Thozhuthiduven

Watch Online

Maananathu Neerodayai MP3 Song

Technician Information

Lyrics and Tune : Pastor David
Singer : Sis. Hema John

Maananathu Neerodayai Vanchithu Lyrics In Tamil & English

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் தேவனே என் ஆத்துமா
உம்மையே வாஞ்சிக்குதே

Mananadhu Neerodaiyai
Vanchithu Katharum Pol
En Devanae En Athuma
Ummaiyae Vanjikuthae

வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன்
முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன்
தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன்
சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன்

Vanjaiyodu Ummai Aradhipaen
Muzhu Ullathodu Naan Thozhuthiduvaen
Thagathodu Nitham Arathipaen
Sashtangamai Ummai Panindhiduvaen

1. ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர்
சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர்
இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே
என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன்

Aaradhani Seiya Mettedutheer
Seenai Malaiyandai Nadathi Vandheer
Isravael Pol Ennai Ratchitheerae
Endrumae Ummai Naan Aradhipaen

2. கேருபீன்கள் சேராபீன்களாலே
ஓயாமல் போற்றப்படுபவரே
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன்
பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன்

Kaerubeengal Serabeengalalae
Ooyamal Potra Padubavarae
Parisutgarae Ummai Potriduvaen
Panindhu Umpadham Naan Thozhudhiduvaen

3. மகிமைக்கும் கனத்திற்கும் வல்லமைக்கும்
பாத்திரரே உம்மை ஆராதிப்பேன்
இருந்தவர் இருப்பவர் வருபவரே
இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன்

Magimaikum Kanathirkum Vallamaikum
Pathirarae Ummai Aradhipaen
Irundhavar Irupavar Varubavarae
Yesuraja Ummai Thozhuthiduven

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 2 =