Thiruchabaiyae Ezhumbidu Un – திருச்சபையே எழும்பிடு

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 09 Dec 2021

Thiruchabaiyae Ezhumbidu Un Lyrics In Tamil

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசரின்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

1. உலகம் தோன்றுமுன்னே
முன்குறித்தார் உன்னையே – 2
ஜீவனை கிரையமாய்
ஈந்துன்னை கொண்டாரே – 2

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ – 2
பாதாள வாசல்கள் உன்னை
மேற்க்கொள்ள முடியாதே – 2

3. ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் – 2
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே – 2

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் – 2
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் – 2

Thiruchabaiyae Ezhumbidu Un Lyrics In English

Thiruchabaiyae Ezhumbidu
Un Vallamaiyai Tharithukol
(Nesar) Yesuvin Uthamiyae
Un Maenmayai Arindhukkol – 2

1. Ulagam Thondrumunnae
Mun Kurithaar Unnaiyae – 2
Jeevanai Kirayamaai
Yeenthunai Kondarae – 2

2. En Sabaiyai Kattuven
Athu Kiristhuvin Vaakkallo – 2
Pathala Vasalgal Unnai
Maerkolla Mudiyathe – 2

3. Aaviyanavar Endrumae
Unnudan Irukkindrar – 2
Avar Abishegam Unnaiyae
Dhinam Thazhaikka Seiyumae – 2

4. Un Naduvil Manavalan
Endrendrum Ulavuvaar – 2
Un Azhagil Piriyamai
Dinam Magizhndhu Pooripar – 2

Watch Online

Thiruchabaiyae Ezhumbidu Un MP3 Song

Thiruchabaiyae Ezhumbidu Un Vallamaiyai Lyrics In Tamil & English

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசரின்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

Thiruchabaiyae Ezhumbidu
Un Vallamaiyai Tharithukol
(Nesar) Yesuvin Uthamiyae
Un Maenmayai Arindhukkol – 2

1. உலகம் தோன்றுமுன்னே
முன்குறித்தார் உன்னையே – 2
ஜீவனை கிரையமாய்
ஈந்துன்னை கொண்டாரே – 2

Ulagam Thondrumunnae
Mun Kurithaar Unnaiyae – 2
Jeevanai Kirayamaai
Yeenthunai Kondarae – 2

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ – 2
பாதாள வாசல்கள் உன்னை
மேற்க்கொள்ள முடியாதே – 2

En Sabaiyai Kattuven
Athu Kiristhuvin Vaakkallo – 2
Pathala Vasalgal Unnai
Maerkolla Mudiyathe – 2

3. ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் – 2
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே – 2

Aaviyanavar Endrumae
Unnudan Irukkindrar – 2
Avar Abishegam Unnaiyae
Dhinam Thazhaikka Seiyumae – 2

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் – 2
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் – 2

Un Naduvil Manavalan
Endrendrum Ulavuvaar – 2
Un Azhagil Piriyamai
Dinam Magizhndhu Pooripar – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =