Yesu Paalaga En Jeeva Kaalam – இயேசு பாலகா என் ஜீவ

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 6 Sep 2019

Yesu Paalaga En Jeeva Kaalam Lyrics In Tamil

இயேசு பாலகா என்
ஜீவ கால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன் – 2

1. விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்
என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்

ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா

2. மனிதரின் மீட்பை யென்னி வந்தவரே
மா துயரை நீக்கி தம்மை தந்தவரே

3. எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்
துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்

4. கேட்டிடதா மீட்பை தந்தீர் அன்றுமே
மாரிடதா நாசா அன்பு என்றுமே

Yesu Paalaga En Jeeva Kaalam Lyrics In English

Yesu Paalakaa En
Jeevakaala Mellaam
Um Piranka Naalai
Vaalththi Paaduvaen – 2

1. Vinnai Vittu Mannulakam Vanthathaal
Ennai Meetka Aelaikkolam Kondathaal

Jeeva Naayakaa En Arumai Ratchakaa
Poovulakai Meetka Vantha Yesu Paalakaa

2. Maanidarin Meetpai Yenni Vandhavarae
Maathuyarai Neekeeth-thammai Thandhavarae

3. Enthan Ullam Inpaththaal Nirainthaalum
Thunpam Ennai Soolnthalaikkaliththaalum

4. Kaetidaadha Meetpai Thandheer Andrumae
Maaridaadha Naesa Anbu Yendrumae

Watch Online

Yesu Paalaga En Jeeva Kaalam MP3 Song

Yesu Paalaga En Jeeva Kaalam Lyrics In Tamil & English

இயேசு பாலகா என்
ஜீவ கால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன் – 2

Yesu Paalakaa En
Jeevakaala Mellaam
Um Piranka Naalai
Vaalththi Paaduvaen – 2

1. விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்
என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்

Vinnai Vittu Mannulakam Vanthathaal
Ennai Meetka Aelaikkolam Kondathaal

ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா

Jeeva Naayakaa En Arumai Ratchakaa
Poovulakai Meetka Vantha Yesu Paalakaa

2. மனிதரின் மீட்பை யென்னி வந்தவரே
மா துயரை நீக்கி தம்மை தந்தவரே

Maanidarin Meetpai Yenni Vandhavarae
Maathuyarai Neekeeth-thammai Thandhavarae

3. எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்
துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்

Enthan Ullam Inpaththaal Nirainthaalum
Thunpam Ennai Soolnthalaikkaliththaalum

4. கேட்டிடதா மீட்பை தந்தீர் அன்றுமே
மாரிடதா நாசா அன்பு என்றுமே

Kaetidaadha Meetpai Thandheer Andrumae
Maaridaadha Naesa Anbu Yendrumae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =