Naan Udainthu Sithaintha – நான் உடைந்து சிதைந்த

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 2

Naan Udainthu Sithaintha Lyrics In Tamil

நான் உடைந்து சிதைந்த பாத்திரம் இயேசய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா – 2
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா

1. மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர் – 2

2. சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா – 2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே – 2

3. உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே – 2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே – 2

Naan Udainthu Sithaintha Lyrics In English

Naan Udainthu Sithaintha Pathiram Yesaiyya
Ennai Karuviyaga Payanpaduthum Yesaiyya – 2
Neerindri Vazhvillai Naadha
Neerindri Vazhvillai Naadha

1. Maruthalitha Paythuruvai Azhutha Neram – 2
Udainthu Pona Pathirathai Matrineer
Sabaiyin Thiravukolai Kaiyilae Kodutheer – 2

2. Sitham Pola Uruvakkum Kaliman Nanaiyya – 2
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Pathirathin Pangum Neerae – 2

3. Uyirpikkum Jeevanathi En Devan Neerthanae – 2
Athigaram Um Kaiyil Thanae
En Vazhkaiyum Um Kaiyil Thanae – 2

Watch Online

Naan Udainthu Sithaintha MP3 Song

Udainthu Sithaintha Lyrics In Tamil & English

நான் உடைந்து சிதைந்த பாத்திரம் இயேசய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா – 2
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா

Naan Udainthu Sethaitha Pathiram Yesaiyya
Ennai Karuviyaga Payanpaduthum Yesaiyya – 2
Neerindri Vazhvillai Naadha
Neerindri Vazhvillai Naadha

1. மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர் – 2

Maruthalitha Paythuruvai Azhutha Neram – 2
Udainthu Pona Pathirathai Matrineer
Sabaiyin Thiravukolai Kaiyilae Kodutheer – 2

2. சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா – 2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே – 2

Sitham Pola Uruvakkum Kaliman Nanaiyya – 2
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Pathirathin Pangum Neerae – 2

3. உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே – 2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே – 2

Uyirpikkum Jeevanathi En Devan Neerthanae – 2
Athigaram Um Kaiyil Thanae
En Vazhkaiyum Um Kaiyil Thanae – 2

Naan Udaindhu Sithaintha MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=h9SN3FiPgjQ

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =