Akkini Varushika Pannumae – அக்கினி வருஷிக்க…

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 8 Dec 2013

Akkini Varushika Pannumae Lyrics In Tamil

அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே – 2

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே – 2

1. பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே – 2
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே – 2

2. பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை – 2
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே – 2

3. பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே – 2
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் – 2

Akkini Varushika Pannumae Lyrics In English

Akkini Varushikka Pannumae
Aaviyana Engal Thevanae – 2

Akkini Nadhiyae Akkini Dheebamae
Akkini Jwalaiyae Akkini Sthambamae – 2

1. Palibeeda Akkiniyaal Endhan Ullaththai
Parisuthamakkidum Thooya Aaviyae – 2
Seyon Kumarthi Azhukkai Sutterithu
Suthigariyum Sutha Dheva Aaviyae – 2

2. Pillaikal Vaalibar Periyavar Mael
Ootridumae Undhan Akkiniyai – 2
Karaithirai Mutrilum Ozhithavaraai Endrum
Karpulla Kannigaiyaai Thulangidavae – 2

3. Penthecosthae Naalin Akkiniyai
Pozhinthidumae Engal Valla Aaviyae – 2
Manavalan Yesuvin Manavatti Engalai
Uththamiyaai Endrum Vilanga Seiyum – 2

Watch Online

Akkini Varushika Pannumae MP3 Song

Akkini Varushika Pannumaey Lyrics In Tamil & English

அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே – 2

Akkini Varushikka Pannumae
Aaviyana Engal Thevanae – 2

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே – 2

Akkini Nadhiyae Akkini Dheebamae
Akkini Jwalaiyae Akkini Sthambamae – 2

1. பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே – 2
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே – 2

Palibeeda Akkiniyaal Endhan Ullaththai
Parisuthamakkidum Thooya Aaviyae – 2
Seyon Kumarthi Azhukkai Sutterithu
Suthigariyum Sutha Dheva Aaviyae – 2

2. பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை – 2
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே – 2

Pillaikal Vaalibar Periyavar Mael
Ootridumae Undhan Akkiniyai – 2
Karaithirai Mutrilum Ozhithavaraai Endrum
Karpulla Kannigaiyaai Thulangidavae – 2

3. பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே – 2
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் – 2

Penthecosthae Naalin Akkiniyai
Pozhinthidumae Engal Valla Aaviyae – 2
Manavalan Yesuvin Manavatti Engalai
Uththamiyaai Endrum Vilanga Seiyum – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =