Naan Bayappadum Naalil – நான் பயப்படும் நாளில்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 11
Released on: 18 Nov 2020

Naan Bayappadum Naalil Lyrics In Tamil

நான் பயப்படும் நாளில்
கர்த்தரை நம்புவேன்
நான் கலங்கிடும் போதும்
அவர் முகம் நோக்குவேன் – 2

1. ஏக்கங்கள் எல்லாம் அறிந்தவர்
கண்ணீரைக் காண்பவர் – 2
அவர் என் பட்சம் இருப்பதால்
கவலைகள் எனக்கு இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

2. தேவைகள் எல்லாம் அறிந்தவர்
என்நிலைமையை நன்கு புரிந்தவர்
அவர் என்னை காண்பதால்
நான் தாழ்ந்து போவது இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

3. வியாதின் வேதனை உணர்ந்தவர்
(எனக்கு) விடுதலை தந்திட வல்லவர்
அவரே எந்தன் பரிகாரி
நான் சோர்ந்து போவது இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

Naan Bayappadum Naalil Lyrics In English

Naan Bayappadum Naalil
Kartharai Nambuven
Naan Kalangidum Pothum
Avar Mugam Nokkuvaen – 2

1. Yekkangal Ellam Arinthavar
Kanneerai Kaanbavar(2)
Avar Enbatcham Irruppathal
Kavalaigal Enakku Illaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

2. Thevaigal Ellam Arinthavar
Ennilamaiyai Nangu Purinthavar
Avar Ennai Kaanbathal
Naan Thaznthu Povathu Illaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

3. Viyathiyin Vethanai Unamnthavar
(Ennakku) Viduthalai Thanthida Vallavar
Avarae Enthan Parigaari
Naan Sornthu Povathillaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

Watch Online

Naan Bayappadum Naalil MP3 Song

Naan Bayappadum Naalil Kartharai Lyrics In Tamil & English

நான் பயப்படும் நாளில்
கர்த்தரை நம்புவேன்
நான் கலங்கிடும் போதும்
அவர் முகம் நோக்குவேன் – 2

Naan Bayappadum Naalil
Kartharai Nambuven
Naan Kalangidum Pothum
Avar Mugam Nokkuvaen – 2

1. ஏக்கங்கள் எல்லாம் அறிந்தவர்
கண்ணீரைக் காண்பவர் – 2
அவர் என் பட்சம் இருப்பதால்
கவலைகள் எனக்கு இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

Yekkangal Ellam Arinthavar
Kanneerai Kaanbavar(2)
Avar Enbatcham Irruppathal
Kavalaigal Enakku Illaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

2. தேவைகள் எல்லாம் அறிந்தவர்
என்நிலைமையை நன்கு புரிந்தவர்
அவர் என்னை காண்பதால்
நான் தாழ்ந்து போவது இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

Thevaigal Ellam Arinthavar
Ennilamaiyai Nangu Purinthavar
Avar Ennai Kaanbathal
Naan Thaznthu Povathu Illaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

3. வியாதின் வேதனை உணர்ந்தவர்
(எனக்கு) விடுதலை தந்திட வல்லவர்
அவரே எந்தன் பரிகாரி
நான் சோர்ந்து போவது இல்லையே – 2
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் – 2

Viyathiyin Vethanai Unamnthavar
(Ennakku) Viduthalai Thanthida Vallavar
Avarae Enthan Parigaari
Naan Sornthu Povathillaiyae – 2
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =