Christava Padal Tamil
Artist: Fr. S.J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 38
Hand Of God Yen Mela Lyrics In Tamil
Hand of god என் மேல
நான் கேட்பது எல்லாம் பெற்றுக்கொள்வேன் – 2
எஸ்தர் நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம் – 2
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் – 2
1. மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்த கரம் – 2
நிமிரக்கூடா கூனியை அன்று
நிமிர செய்த நேசர் கரம் – 2
2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெறுக செய்த அற்புத கரம் – 2
வாலிபனே எழுந்திரு என்று
பாடையை தொட்டு எழுப்பின கரம் – 2
3. தலித்தாக்கும் என்று சொல்லி
அறிதவளை தூக்கி நிறுத்திய கரம் – 2
வெட்ட பட்ட காதை அன்று
ஓட்டவைய்த்த கர்த்தர் கரம் – 2
Hand Of God Yen Mela Lyrics In English
Hand Of God Yen Mela
Nan Keapathu Ellam Petrukolven – 2
Esra Nan Negemiya Nan
Enmela Karthar Karam – 2
Kodukum Karam Nadathum Karam
Kakum Karam Vilagatha Karam – 2
– Hand Of God
1. Manathurugi Kustarogiyai
Thottu Sugam Thantha Karam – 2
Nimirakoodaa Kooniyay Andru
Nimira Seitha Nesar Karam – 2
2. Aynthu Apam Kaiyil Enthi
Peruga Seitha Arputha Karam – 2
Valipaney Elunthiru Enduru
Paadaiyai Thotu Elipina Karam – 2
3. Thalithakum Endru Solli
Arithavala Thoki Niruthiya Karam – 2
Vetta Patta Kadhai Andru
Ottavaitha Karthar Karam – 2
Hand Of God Yen Mela
Nan Keapathu Ellam Petrukolven – 2
Esra Nan Negemiya Nan
Enmela Karthar Karam
Esthar Nan Theporal Nan
Enmela Karthar Karam
Kodukum Karam Nadathum Karam
Kakum Karam Vilagatha Karam – 2
Watch Online
Hand Of God என் மேல MP3 Song
Hand Of God என் மேல Lyrics In Tamil & English
Hand of god என் மேல
நான் கேட்பது எல்லாம் பெற்றுக்கொள்வேன் – 2
எஸ்தர் நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம் – 2
Hand Of God Yen Mela
Nan Keapathu Ellam Petrukolven – 2
Esra Nan Negemiya Nan
Enmela Karthar Karam – 2
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் – 2
Kodukum Karam Nadathum Karam
Kakum Karam Vilagatha Karam – 2
– Hand Of God
1. மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்த கரம் – 2
நிமிரக்கூடா கூனியை அன்று
நிமிர செய்த நேசர் கரம் – 2
Manathurugi Kustarogiyai
Thottu Sugam Thantha Karam – 2
Nimirakoodaa Kooniyay Andru
Nimira Seitha Nesar Karam – 2
2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெறுக செய்த அற்புத கரம் – 2
வாலிபனே எழுந்திரு என்று
பாடையை தொட்டு எழுப்பின கரம் – 2
Aynthu Apam Kaiyil Enthi
Peruga Seitha Arputha Karam – 2
Valipaney Elunthiru Enduru
Paadaiyai Thotu Elipina Karam – 2
3. தலித்தாக்கும் என்று சொல்லி
அறிதவளை தூக்கி நிறுத்திய கரம் – 2
வெட்ட பட்ட காதை அன்று
ஓட்டவைய்த்த கர்த்தர் கரம் – 2
Thalithakum Endru Solli
Arithavala Thoki Niruthiya Karam – 2
Vetta Patta Kadhai Andru
Ottavaitha Karthar Karam – 2
Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Nandri album songs, Alwin Thomas, Nandri Songs List, Good Friday Songs List,