Kal Negnchamae Kalvaari Anpai – கல் நெஞ்சமே கல்வாரி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kal Negnchamae Kalvaari Anpai Lyrics in Tamil

கல் நெஞ்சமே கல் நெஞ்சமே
கல்வாரி அன்பை நீ மறந்தாயே
கல்லுக்கு உள்ளேயும் ஈரமிருக்கு
உனக்குள் தேவன் தந்த ஜீவன்இருக்கு
உன் நெஞ்சில் ஈரமில்லையே உன்
நேசரை மறப்பதில் நியாயமில்லை

ஊரும் இல்லை உறவும் இல்லை
உனக்கொரு சொந்தங்கள் இல்லை
உலகம் உன்னை வெறுத்திடும் வேளை
உன்னைத் தேடி இயேசு வந்தார் தன் இரத்தத்தால்
உன்னை தன் சொந்தம் என்றார்
– கல்நெஞ்சமே

நிந்தைகள் உன்னை நெருக்கிடும் போது
நிம்மதி இல்லாமல் அலைந்தாய்
நேசரின் பாதம் தஞ்சம் என்று வந்தாய்
இயேசுன்னை தேற்றி நின்றார் – தன் ஜீவனை
உனக்காய் தியாகம் செய்தார்

நியாயங்கள் இல்லா உலகினில் உனக்கு
நீதியின் சூரியன் இயேசு
நினைத்திடு அவர் செய்த நன்மைகளை
நித்தமு; காத்திடுவார் உன்
நெஞ்சத்தில் இயேசுவை நினைத்திடுவாய்

Kal Nenchamae Kalvaari Anpai Lyrics in English

Kalnegnchamae Kalnegnchamae
Kalvaari Anpai Nee Maranthaayae
Kallukku Ullaeyum Iiramirukku
Unakkul Thaevan Thantha Jeevanirukku
Un Negnchil Iiramillaiyae – Un
Naecharai Marappathil Niyaayamillai

Uurum Illai Uravum Illai
Unakkoru Chonthangkal Illai
Ulakam Unnai Veruththitum Vaelai
Unnaith Thaeti Iyaechu Vanthaar Than Iraththaththaal
Unnai Than Chontham Enraar
– Kalnegnchamae

Ninthaikal Unnai Nerukkitum Poathu
Nimmathi Illaamal Alainthaay
Naecharin Paatham Thagncham Enru Vanthaay
Iyaechunnai Thaerri Ninraar – Than Jiivanai
Unakkaay Thiyaakam Cheythaar

Niyaayangkal Illaa Ulakinil Unakku
Neethiyin Chuuriyan Iyaechu
Ninaiththitu Avar Cheytha Nanmaikalai
Niththamu Kaaththituvaar – Un
Negnchaththil Iyaechuvai Ninaiththituvaay

Kalnegnchamae Kalvaari Anpai MP3 Song

Kal Negnchamae Kalvaari Anpai Lyrics in Tamil & English

கல் நெஞ்சமே கல் நெஞ்சமே
கல்வாரி அன்பை நீ மறந்தாயே
கல்லுக்கு உள்ளேயும் ஈரமிருக்கு
உனக்குள் தேவன் தந்த ஜீவன்இருக்கு
உன் நெஞ்சில் ஈரமில்லையே உன்
நேசரை மறப்பதில் நியாயமில்லை

Kalnegnchamae Kalnegnchamae
Kalvaari Anpai Nee Maranthaayae
Kallukku Ullaeyum Iiramirukku
Unakkul Thaevan Thantha Jeevanirukku
Un Negnchil Iiramillaiyae – Un
Naecharai Marappathil Niyaayamillai

ஊரும் இல்லை உறவும் இல்லை
உனக்கொரு சொந்தங்கள் இல்லை
உலகம் உன்னை வெறுத்திடும் வேளை
உன்னைத் தேடி இயேசு வந்தார் தன் இரத்தத்தால்
உன்னை தன் சொந்தம் என்றார்
– கல்நெஞ்சமே

Uurum Illai Uravum Illai
Unakkoru Chonthangkal Illai
Ulakam Unnai Veruththitum Vaelai
Unnaith Thaeti Iyaechu Vanthaar Than Iraththaththaal
Unnai Than Chontham Enraar

நிந்தைகள் உன்னை நெருக்கிடும் போது
நிம்மதி இல்லாமல் அலைந்தாய்
நேசரின் பாதம் தஞ்சம் என்று வந்தாய்
இயேசுன்னை தேற்றி நின்றார் – தன் ஜீவனை
உனக்காய் தியாகம் செய்தார்

Ninthaikal Unnai Nerukkitum Poathu
Nimmathi Illaamal Alainthaay
Naecharin Paatham Thagncham Enru Vanthaay
Iyaechunnai Thaerri Ninraar – Than Jiivanai
Unakkaay Thiyaakam Cheythaar

நியாயங்கள் இல்லா உலகினில் உனக்கு
நீதியின் சூரியன் இயேசு
நினைத்திடு அவர் செய்த நன்மைகளை
நித்தமு; காத்திடுவார் உன்
நெஞ்சத்தில் இயேசுவை நினைத்திடுவாய்

Niyaayangkal Illaa Ulakinil Unakku
Neethiyin Chuuriyan Iyaechu
Ninaiththitu Avar Cheytha Nanmaikalai
Niththamu Kaaththituvaar – Un
Negnchaththil Iyaechuvai Ninaiththituvaay

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =