Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே

Tamil Gospel Songs

Artist: Bro. Mohan C Lazarus
Album: Jesus Redeems Ministries
Released on: 25 Oct 2019

Maatrumae Ennai Maatrumae Lyrics In Tamil

மாற்றுமே என்னை மாற்றுமே
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்
தாருமே கிருபை தாருமே
உந்தன் இதயத்தை அறிந்திட
கிருபை தாருமே

1. இயேசுவே எந்தன் இயேசுவே
இதோ நான் உம் அடிமை – 2
உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே,
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – 2

2. சொல்லுமே எனக்கு சொல்லுமே
உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே – 2
தாருமே பெலன் தாருமே
உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே – 2

3. நடத்துமே என்னை நடத்துமே
உம் வழியில் என்னை என்றும் நடத்துமே – 2
தாருமே வல்லமை தாருமே
உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே – 2

Maatrumae Ennai Maatrumae Lyrics In English

Maatrumae Ennai Maatrumae
Unthan Idayathirku yeattavanaai
Thaarumae Kirubai Thaarumae
Unthan Idayathai Arinthida Kirubai Thaarumae

1. Yesuvae Enthan Yesuavae
Idho Naan Un Adimai – 2
Um Viruppam Entrum Naan seithidavae
Arpanithaen Ennai Muttrilumaai – 2

2. Sollumae Enakku Sollumae
Um Viruppam Ennaventru Sollumae – 2
Thaarumae Belam Thaarumae
Unthan Viruppam seithida Balan Thaarumae – 2

3. Nadathumae Ennai Nadathumae
Um Vazhiyil Ennai Entrum Nadathumae – 2
Thaarumae Vallamai Thaarumae
Unthan Vazhiyil Nadanthida Vallamai Thaarumae – 2

Watch Online

Maatrumae Ennai Maatrumae MP3 Song

Technician Information

Lyrics: Bro. Mohan C. Lazarus
Main Vocal & Casting: Amali Deepika

Camera: Joshua
Music: K.I.P. Sweeton
Drone Operator: Sakthi
Creative Head: Rex Clement
Editing & Colourist: SB Francis
Direction: Abraham Harichandran
Executive Producer: Bro. Mohan C. Lazarus
Produced & Copy Rights Owned by Jesus Redeems Ministries

Matrumey Ennai Matrumey Lyrics In Tamil & English

மாற்றுமே என்னை மாற்றுமே
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்
தாருமே கிருபை தாருமே
உந்தன் இதயத்தை அறிந்திட
கிருபை தாருமே

Maatrumae Ennai Maatrumae
Unthan Idayathirku yeattavanaai
Thaarumae Kirubai Thaarumae
Unthan Idayathai Arinthida Kirubai Thaarumae

1. இயேசுவே எந்தன் இயேசுவே
இதோ நான் உம் அடிமை – 2
உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே,
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – 2

Yesuvae Enthan Yesuavae
Idho Naan Un Adimai – 2
Um Viruppam Entrum Naan seithidavae
Arpanithaen Ennai Muttrilumaai – 2

2. சொல்லுமே எனக்கு சொல்லுமே
உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே – 2
தாருமே பெலன் தாருமே
உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே – 2

Sollumae Enakku Sollumae
Um Viruppam Ennaventru Sollumae – 2
Thaarumae Belam Thaarumae
Unthan Viruppam seithida Balan Thaarumae – 2

3. நடத்துமே என்னை நடத்துமே
உம் வழியில் என்னை என்றும் நடத்துமே – 2
தாருமே வல்லமை தாருமே
உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே – 2

Nadathumae Ennai Nadathumae
Um Vazhiyil Ennai Entrum Nadathumae – 2
Thaarumae Vallamai Thaarumae
Unthan Vazhiyil Nadanthida Vallamai Thaarumae – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =