Thaveethin Sangeethangal Paadi – தாவீதின் சங்கீதங்கள் பாடி

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 1

Thaveethin Sangeethangal Paadi Lyrics In Tamil

மகிமையின் ராஜா எங்கள் தேவன்
மகிமையின் ராஜா எங்கள் தேவன் Jesus
மகத்துவ ராஜா எங்கள் தேவன் Jesus
மன்னிக்கிற தேவன் எங்கள் தேவன் Jesus
மரணத்தை ஜெயித்தவர் எங்கள் தேவன் jesus
அடைக்கலம் புகலிடம் மறைவிடம் Jesus
அநுகூலமான துணை அரணும் Jesus
அற்புதங்கள் அதிசயம் செய்பவர் Jesus
அன்பினில் பண்பில் உயர்ந்தவர் jesus

தாவீதின் சங்கீதங்கள் பாடி – என்
தேவனை என்றும் துதிப்பேனே

1. இரக்கமும் உருக்கமும் உள்ளவர் Jesus
இரட்சகரும் மீட்பரும் மேய்ப்பரும் Jesus
கன்மலை கோட்டையும் கேடகம் Jesus
கண்மணிபோல் என்னை காப்பவர் Jesus
நல்லவரும் வல்லவரும் நம்பிக்கையும் Jesus
நெருக்கத்தில் இடுக்கத்தில் அடைக்கலம் Jesus
சத்தியமும் ஜீவனும் வழியும் Jesus
சகலமும் உலகமும் படைத்தவர் jesus

தாவீதின் சங்கீதங்கள் பாடி என்
தேவனை என்றும் துதிப்பேனே

2. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
எனக்கெதிராய் வந்து நிற்பவன் யார்
கர்த்தர் என் நிழலாய் இருக்கும் போது
எனக்கெதிராய் வலை விரிப்பவன் யார்
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
யாருக்கு அஞ்சி பயப்படுவேன்
சேனைகளின் கர்த்தர் என்னோடிருந்து
சத்துருவின் தலையை மிதித்திடுவார்

தாவீதின் சங்கீதங்கள் பாடி என்
தேவனை என்றும் துதிப்பேனே

3. தாயின் வயிற்றில் தெரிந்துகொண்டார்
தாய் தகப்பனை போல தேற்றுகிறார்
தகப்பனும் தாயும் கைவிட்ட போதும்
தேவன் என்னை சேர்த்துக்கொண்டார்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன்

தாவீதின் சங்கீதங்கள் பாடி என்
தேவனை என்றும் துதிப்பேனே

4. புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நிறுத்தி
அனுதினம் ஆறுதல் தேறுதல் படுத்தி
நீதியின் பாதையில் நடத்துகிறாரே
கர்த்தர் என் மேய்ப்பா ஆத்தும
நேசர் கர்த்தரையே நம்பிடுவேன்
கடைசிவரை அவர் நாமத்தை உயர்த்தி
காலமெல்லாம் புகழ் பாடிடுவோம்

தாவீதின் சங்கீதங்கள் பாடி என்
தேவனை என்றும் துதிப்பேனே

Thaveethin Sangeethangal Paadi MP3 Song

Thaveethin Sangeethangal Paadi Lyrics In English

Makaththuva Raja Engkal Thevan Jesus
Manikkira Thevan Engkal Thevan Jesus
Maranaththai Jeyiththavar Engkal Thevan Jesus
Ataikkalam Pukalidam Maraividam Jesus
Anukulamana Thunai Aranum Jesus
Arputhangkal Athichayam Cheypavar Jesus
Anpinil Panpil Uyarnthavar Jesus

Thaveethin Sangeethangal Paadi En
Thevanai Enrum Thuthippaenae1. Irakkamum Urukkamum Ullavar Jesus
Iratchakarum Miitparum Maeypparum Jesus
Kanmalai Koattaiyum Kaedakam Jesus
Kanmanipoal Ennai Kaappavar Jesus
Nallavarum Vallavarum Nampikkaiyum Jesus
Nerukkaththil Itukkaththil Ataikkalam Jesus
Chaththiyamum Jiivanum Vazhiyum Jesus
Chakalamum Ulakamum Pataiththavar Jesus

Thaveethin Sangeethangal Paadi En
Thevanai Enrum Thuthippaenae

2. Karththar En Patchaththil Irukkum Poathu
Enakkethiraay Vanthu Nirpavan Yaar
Karththar En Nizhalaay Irukkum Poathu
Enakkethiraay Valai Virippavan Yaar
Karththar En Velichamum Iratchippumaanavar
Yaarukku Agnchi Payappatuvaen
Chaenaikalin Karthar Ennoatirunthu
Chathuruvin Thalaiyai Mithiththituvaar

Thaveethin Sangeethangal Paadi En
Thevanai Enrum Thuthippaenae

3. Thaayin Vayirril Therinthukondaar
Thaay Thakappanai Poala Therrukiraar
Thakappanum Thaayum Kaivitda Poathum
Thaevan Ennai Chaerththukkondaar
Sthoaththarippaen Sthoaththarippaen
Aandavarai Naan Sthoaththarippaen

Thaveethin Sangeethangal Paadi En
Thevanai Enrum Thuthippaenae

4. Pullulla Idangkalil Ennai Maeyththu
Amarnhtha Thanniirantai Niruththi
Anuthinam Aaruthal Thaeruthal Patuththi
Niithiyin Paathaiyil Nadaththukiraarae
Karththar En Maeyppaa Aaththuma
Nechar Karththaraiyae Nampituvaen
Kataichivarai Avar Naamaththai Uyarththi
Kaalamellaam Pukazh Paatituvoam

Thaveethin Sangeethangal Paadi En
Thevanai Enrum Thuthippaenae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =