Ummai Kaana Vanjikiraen – உம்மை காண வாஞ்சிக்கிறேன்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 23 Sep 2021

Ummai Kaana Vanjikiraen Lyrics In Tamil

ஏசையா ஏசையா – 4

உம்மை காண வாஞ்சிக்கிறேன்
ஏசையா ஏசையா – 2

1. பதினாயிரங்களில் சிறந்தவரே
பழுதொன்றும் இல்லாதவரே – 2
பூரண அழகுள்ளவரே
காட்டுமே உம்முக ரூபத்தை – 2

2. தலை தங்கமயமானவரே
கண்கள் புறாக்கண்கள் போன்றவரே – 2
சாரோனின் ரோஜா லீலிபுஷ்பமே
காட்டுமே உந்தன் சாயலை – 2

3. உதிக்கும் நீதியின் சூரியனே
பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே – 2
பொற்காட்சை நிலையங்கி தரித்தவரே
காட்டுமே மலர்ந்த உம்முகத்தை – 2

Ummai Kaana Vanjikiraen Lyrics In English

Yesaiya, Yesaiya – 4

Ummai Kana Vanjikiraen
Yesaiya Yesaiya – 2

1. Padhinayirangalil Sirandhavarae
Pazhudhonrum Illadhavarae – 2
Poorana Azhagullavarae
Kaattumae Ummuga Roobathai – 2

2. Thalai Thangamayamanavarae
Kangal Purakangal Pondravarae – 2
Saronin Roja Leelipushpamae
Kattumae Unthan Sayalai – 2

3. Udhikum Needhiyin Sooriyanae
Pragasa Vidivelli Natchathiramae – 2
Porkatchai Nilayangi Tharithavarae
Katumae Malarndha Ummugathai – 2

Watch Online

Ummai Kaana Vanjikiraen MP3 Song

Ummai Kaana Vanjikiraen Yesaiya Lyrics In Tamil & English

ஏசையா ஏசையா – 4

Yesaiya, Yesaiya – 4

உம்மை காண வாஞ்சிக்கிறேன்
ஏசையா ஏசையா – 2

Ummai Kana Vanjikiraen
Yesaiya Yesaiya – 2

1. பதினாயிரங்களில் சிறந்தவரே
பழுதொன்றும் இல்லாதவரே – 2
பூரண அழகுள்ளவரே
காட்டுமே உம்முக ரூபத்தை – 2

Padhinayirangalil Sirandhavarae
Pazhudhonrum Illadhavarae – 2
Poorana Azhagullavarae
Kaattumae Ummuga Roobathai – 2

2. தலை தங்கமயமானவரே
கண்கள் புறாக்கண்கள் போன்றவரே – 2
சாரோனின் ரோஜா லீலிபுஷ்பமே
காட்டுமே உந்தன் சாயலை – 2

Thalai Thangamayamanavarae
Kangal Purakangal Pondravarae – 2
Saronin Roja Leelipushpamae
Kattumae Unthan Sayalai – 2

3. உதிக்கும் நீதியின் சூரியனே
பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே – 2
பொற்காட்சை நிலையங்கி தரித்தவரே
காட்டுமே மலர்ந்த உம்முகத்தை – 2

Udhikum Needhiyin Sooriyanae
Pragasa Vidivelli Natchathiramae – 2
Porkatchai Nilayangi Tharithavarae
Katumae Malarndha Ummugathai – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =