Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 20 Dec 2013

Kartharin Pandhi Parisutha Lyrics In Tamil

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி
ஆவலாய் அழைக்கின்றாரே
பயபக்தியோடு நிதானித்தறிந்து
ஆசையை பங்குக்கொள்வோம் – 2

அப்பமும் ரசமும் உண்டு அதை
ஆசீர்வதித்திடும் கர்ததர் உண்டு
தம் சரீரமாய் இரத்தமாய் மாற்றி
பகிர்ந்து அருளுகின்றார் – 2

1. என்னை நினைவு கூறுங்கள்
நேசரேசுவின் வாக்கிதுவே – 2
கல்வாரி நாதரின் பாடுகளை
கண்முன்னே நிறுத்தி நாம் நோக்கிடுவோம் – 2

2. ஜீவனின் அப்பமும் கிறிஸ்துவே
ஜீவனின் பானமும் இயேசுதானே – 2
தம்மையே பலியாய் சந்தல்லோ
மாம்சமும் இரத்தமும் கொடுத்தாரே – 2

3. ஒரே அப்பத்தை புசிக்கின்றோம்
ஒரே பானத்தை பருகுகின்றோம் – 2
இயேசுவின் சரீரத்தில் இணைத்து நம்மை
ஐக்கியமாய் நம்மை மாற்றுகின்றார் – 2

4. சபையாய் பஸ்க்காவை ஆசரிப்போம்
சபையாய் பந்தியில் பங்குக்கொள்வோம் – 2
மறுபடி பிறந்து நாம் பரிசுத்தமாகி
விருந்து சாலையில் மகிழ்ந்திடுவோம் – 2

Kartharin Pandhi Parisutha Lyrics In English

Kartharin Pandhi, Parisutha Pandhi
Aavalaai Azhaikkindrarae
Bayabakthiyodu Nithaanittharindhu
Aasaiyai Pangukkolvom – 2

Appamum Rasamum Undu Athai
Aasirvadhithidum Karthar Undu
Tham Sareeramaai Iratthamai Maattri
Pagirndhu Arulukindraar – 2

1. Ennai Ninaivu Koorungal
Nesaresuvin Vaakkidhuvae – 2
Kalvaari Naatharin Paadugalai
Kanmunne Nirutthi Naam Nokiduvom – 2

2. Jeevanin Appamum Kirishthuvae
Jeevanin Baanamum Yesuthaane – 2
Thammaiyae Baliyaai Eendhallo
Maamsamum Raththamum Kodutharae – 2

3. Appatthai Pusikkindrom
Orae Paanatthai Parugukintrom – 2
Yesuvin Sareeratthil Inaitthu Nammai
Aikiyamai Nammai Maattrugindraar – 2

4. Sabayaai Paskaavai Aasarippom
Sabayaai Pandhiyil Pangukolvom – 2
Marubadi Pirandhu Naam Parisutthamaagi
Virundhu Saalaiyil Magizhndhiduvom – 2

Watch Online

Kartharin Pandhi Parisutha MP3 Song

Kartharin Pandhi Parisutha Pandhi Lyrics In Tamil & English

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி
ஆவலாய் அழைக்கின்றாரே
பயபக்தியோடு நிதானித்தறிந்து
ஆசையை பங்குக்கொள்வோம் – 2

Kartharin Pandhi Parisutha Pandhi
Aavalaai Azhaikkindrarae
Bayabakthiyodu Nithaanittharindhu
Aasaiyai Pangukkolvom – 2

அப்பமும் ரசமும் உண்டு அதை
ஆசீர்வதித்திடும் கர்ததர் உண்டு
தம் சரீரமாய் இரத்தமாய் மாற்றி
பகிர்ந்து அருளுகின்றார் – 2

Appamum Rasamum Undu Athai
Aasirvadhithidum Karthar Undu
Tham Sareeramaai Iratthamai Maattri
Pagirndhu Arulukindraar – 2

1. என்னை நினைவு கூறுங்கள்
நேசரேசுவின் வாக்கிதுவே – 2
கல்வாரி நாதரின் பாடுகளை
கண்முன்னே நிறுத்தி நாம் நோக்கிடுவோம் – 2

Ennai Ninaivu Koorungal
Nesaresuvin Vaakkidhuvae – 2
Kalvaari Naatharin Paadugalai
Kanmunne Nirutthi Naam Nokiduvom – 2

2. ஜீவனின் அப்பமும் கிறிஸ்துவே
ஜீவனின் பானமும் இயேசுதானே – 2
தம்மையே பலியாய் சந்தல்லோ
மாம்சமும் இரத்தமும் கொடுத்தாரே – 2

Jeevanin Appamum Kirishthuvae
Jeevanin Baanamum Yesuthaane – 2
Thammaiyae Baliyaai Eendhallo
Maamsamum Raththamum Kodutharae – 2

3. ஒரே அப்பத்தை புசிக்கின்றோம்
ஒரே பானத்தை பருகுகின்றோம் – 2
இயேசுவின் சரீரத்தில் இணைத்து நம்மை
ஐக்கியமாய் நம்மை மாற்றுகின்றார் – 2

Appatthai Pusikkindrom
Orae Paanatthai Parugukintrom – 2
Yesuvin Sareeratthil Inaitthu Nammai
Aikiyamai Nammai Maattrugindraar – 2

4. சபையாய் பஸ்க்காவை ஆசரிப்போம்
சபையாய் பந்தியில் பங்குக்கொள்வோம் – 2
மறுபடி பிறந்து நாம் பரிசுத்தமாகி
விருந்து சாலையில் மகிழ்ந்திடுவோம் – 2

Sabayaai Paskaavai Aasarippom
Sabayaai Pandhiyil Pangukolvom – 2
Marubadi Pirandhu Naam Parisutthamaagi
Virundhu Saalaiyil Magizhndhiduvom – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =