Manithanae Nee Mannaaka – மனிதனே நீ மண்ணாக

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar Vol 4

Manithanae Nee Mannaaka Lyrics in Tamil

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய்
மறவாதே மறவாதே
மானிடர் வாழ்வு மாயையே – இந்த

பூவும் புல்லும் போல மனிதன் புவியில் வாழ்கின்றாய்
பாவங்கள் என்னும் பூக்கள் பூத்து பாரில் மறைகின்றான்
பாவ வாழ்கை வாழும் மனிதன்
புல்லின் பூவைப் போல் உலர்ந்து போவான்
– மனிதனே நீ

ஆஸ்தி செல்வம் அனைத்தும் சேர்த்து
ஆனந்தம் கொண்டாய் – உன்
ஆத்துமாவைப் பாதுகாக்க மறந்து போகின்றாய்
இன்றிரவு நீ மரித்தால் யாருக்கு சொந்தமது
எண்ணிப்பார் அதை எண்ணிப்பார்
உன் முடிவை எண்ணிப்பார்

ஆவியை விடாதிருக்க உனக்கு
ஆதிகாரமில்லை – ஆவி
தன்னைத் தந்த தேவனிடம் தானாய் போய் சேர்ந்திடும்
மண்ணானது மண்ணிடத்தில் வந்து சேர்ந்திடும்
இது தான் மனிதன் முடிவே
யாரும் தப்பிக்க முடியாதே

Manithane Nee Mannaga Lyrics in English

Manithanae Ne Mannaaka Irukkinraay
Mannukkae Thirumpuvaay
Maravaathae Maravaathae
Maanidar Vaazhvu Maayaiyae – Intha

Puvum Pullum Poala Manithan Puviyil Vaazhkinraay
Paavangkal Ennum Puukkal Puththu Paaril Maraikinraan
Paava Vaazhkai Vaazhum Manithan
Pullin Puuvaip Poal Ularnthu Poavaan
– Manithanae Nee

Aasthi Chelvam Anaiththum Chaerththu
Aanantham Kondaay – Un
Aaththumaavaip Paathukaakka Maranthu Poakinraay
Inriravu Nee Mariththaal Yaarukku Chonthamathu
Ennippaar Athai Ennippaar
Un Mutivai Ennippaar

Aaviyai Vidaathirukka Unakku
Aathikaaramillai – Aavi
Thannaith Thantha Thaevanidam Thaanaay Poay Chaernthitum
Mannaanathu Mannidaththil Vanthu Chaernthitum
Ithu Thaan Manithan Mutivae
Yaarum Thappikka Mutiyaathae

Watch Online

Manithanae Nee Mannaaka MP3 Song

Manithanae Nee Mannaka Lyrics in Tamil & English

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய்
மறவாதே மறவாதே
மானிடர் வாழ்வு மாயையே – இந்த

Manithanae Ne Mannaaka Irukkinraay
Mannukkae Thirumpuvaay
Maravaathae Maravaathae
Maanidar Vaazhvu Maayaiyae – Intha

பூவும் புல்லும் போல மனிதன் புவியில் வாழ்கின்றாய்
பாவங்கள் என்னும் பூக்கள் பூத்து பாரில் மறைகின்றான்
பாவ வாழ்கை வாழும் மனிதன்
புல்லின் பூவைப் போல் உலர்ந்து போவான்
– மனிதனே நீ

Puvum Pullum Poala Manithan Puviyil Vaazhkinraay
Paavangkal Ennum Puukkal Puththu Paaril Maraikinraan
Paava Vaazhkai Vaazhum Manithan
Pullin Puuvaip Poal Ularnthu Poavaan
– Manithanae Nee

ஆஸ்தி செல்வம் அனைத்தும் சேர்த்து
ஆனந்தம் கொண்டாய் – உன்
ஆத்துமாவைப் பாதுகாக்க மறந்து போகின்றாய்
இன்றிரவு நீ மரித்தால் யாருக்கு சொந்தமது
எண்ணிப்பார் அதை எண்ணிப்பார்
உன் முடிவை எண்ணிப்பார்

Aasthi Chelvam Anaiththum Chaerththu
Aanantham Kondaay – Un
Aaththumaavaip Paathukaakka Maranthu Poakinraay
Inriravu Nee Mariththaal Yaarukku Chonthamathu
Ennippaar Athai Ennippaar
Un Mutivai Ennippaar

ஆவியை விடாதிருக்க உனக்கு
ஆதிகாரமில்லை – ஆவி
தன்னைத் தந்த தேவனிடம் தானாய் போய் சேர்ந்திடும்
மண்ணானது மண்ணிடத்தில் வந்து சேர்ந்திடும்
இது தான் மனிதன் முடிவே
யாரும் தப்பிக்க முடியாதே

Aaviyai Vidaathirukka Unakku
Aathikaaramillai – Aavi
Thannaith Thantha Thaevanidam Thaanaay Poay Chaernthitum
Mannaanathu Mannidaththil Vanthu Chaernthitum
Ithu Thaan Manithan Mutivae
Yaarum Thappikka Mutiyaathae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − four =