Kaatru Veesuthe Katru – காற்று வீசுதே காற்று வீசுதே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 2 Aug 2018

Kaatru Veesuthe Katru Lyrics In Tamil

காற்று வீசுதே காற்று வீசுதே
கீழ் காற்று எங்கும் வீசுதே
தடைகள் விலகுதே சபைகள் வளருதே
அபிஷேகத்தின் காற்றினால்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் – 4

1. காற்றை அனுப்புனீர் காடைகள் வந்ததே
பாளையம் நிரம்ப செய்தீர் – 2
அனுப்பும் தேவா அபிஷேக காற்றை இன்று
சபைகள் நிரம்பி வளர – 2

2. பலத்த காற்று மேல்வீட்டை நிரப்பிற்றே
ஆதி சபை பெலன் கொண்டது – 2
ஆத்துமாக்களை அனுதினம் சேர்த்தீர்
இன்றும் சேரும் எங்கள் சபையிலே – 2

3. காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும்
கோதுமை மணிகள் தங்கட்டும்
நேசத்தின் காற்று அனுதினம் வீசட்டும்
ஒருமனம் ஒற்றுமை வளரட்டும் – 2

Kaatru Veesuthe Katru Lyrics In English

Kaatru Veesuthae Katru Veesuthae
Keezh Kattru Engum Veesuthae
Thadaigal Vilaguthae Sabaigal Valaruthae
Abishegathin Katrinal – 2

Allaeluya Allaeluya
Allaeluya Amen – 4

1. Katrai Anupineer Kadaigal Vandhathae
Palaiyam Niramba Seidheer – 2
Anupum Deva Abishega Katrai Indru
Sabaigal Nirambi Valara – 2

2. Balatha Katru Mael Veetai Nirapitrae
Aadhi Sabai Belan Kondathu – 2
Aathumakalai Anuthinam Sertheer
Inrum Serum Engal Sabaiyile – 2

3. Kaatru Veesatum Pathargal Parakatum
Kothumai Manigal Thangatum – 2
Nesathin Katru Anuthinam Veesatum
Orumanam Otrumai Valarattum – 2

Watch Online

Kaatru Veesuthe Katru MP3 Song

Technician Information

Lyrics And Tune : Pastor David
Singer : Bro. Mugesh
Music : Bro. Prabhu Sam

Kaatru Veesuthey Katru Lyrics In Tamil & English

காற்று வீசுதே காற்று வீசுதே
கீழ் காற்று எங்கும் வீசுதே
தடைகள் விலகுதே சபைகள் வளருதே
அபிஷேகத்தின் காற்றினால்

Kaatru Veesuthae Katru Veesuthae
Keezh Kattru Engum Veesuthae
Thadaigal Vilaguthae Sabaigal Valaruthae
Abishegathin Katrinal – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் – 4

Allaeluya Allaeluya
Allaeluya Amen – 4

1. காற்றை அனுப்புனீர் காடைகள் வந்ததே
பாளையம் நிரம்ப செய்தீர் – 2
அனுப்பும் தேவா அபிஷேக காற்றை இன்று
சபைகள் நிரம்பி வளர – 2

Katrai Anupineer Kadaigal Vandhathae
Palaiyam Niramba Seidheer – 2
Anupum Deva Abishega Katrai Indru
Sabaigal Nirambi Valara – 2

2. பலத்த காற்று மேல்வீட்டை நிரப்பிற்றே
ஆதி சபை பெலன் கொண்டது – 2
ஆத்துமாக்களை அனுதினம் சேர்த்தீர்
இன்றும் சேரும் எங்கள் சபையிலே – 2

Balatha Katru Mael Veetai Nirapitrae
Aadhi Sabai Belan Kondathu – 2
Aathumakalai Anuthinam Sertheer
Inrum Serum Engal Sabaiyile – 2

3. காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும்
கோதுமை மணிகள் தங்கட்டும்
நேசத்தின் காற்று அனுதினம் வீசட்டும்
ஒருமனம் ஒற்றுமை வளரட்டும் – 2

Kaatru Veesatum Pathargal Parakatum
Kothumai Manigal Thangatum – 2
Nesathin Katru Anuthinam Veesatum
Orumanam Otrumai Valarattum – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =