Aaradhippaen Engal Yesuvae – ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 29 Oct 2013

Aaradhippaen Engal Yesuvae Lyrics In Tamil

ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே – 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் தூய பிதாவே – 2

1. வானம் என்றும் உந்தன் சிங்காசனம்
பூமி உம் பாதப்படி – 2
உம் பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி
உன்னதரே உம்மை தொழுகிறோம் – 2

2. சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே
சர்வ வல்லவரே நீரே – 2
ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து
சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் – 2

3. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் சீயோனின் இராஜாவே – 2
மாரநாதா சீக்கிரம் வாரும்
மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் – 2

Aaradhippaen Engal Yesuvae Lyrics In English

Aaradhippaen Engal Yesuvae
Ummai Aarathippaen Aaviyanavarae – 2
Aaradhippaen Aaradhippaen
Aaradhippaen Thooya Pidhaavae – 2

1. Vaanam Entrum Unthan Singasanam
Boomi Um Pathapadi – 2
Um Paathathil Nindru Karangal Uyarthi
Unnadharae Ummai Thozhukirom – 2

2. Sagalathaiyum Sirustithavar Neerae
Sarva Vallavar Neerae – 2
Aaviyodathma Sareerathai Inaithu
Saastaangamai Ummai Panigirom – 2

3. Singasanathil Veetrirukkum
Engal Seeyonin Rajaavae – 2
Maaranadha Seekiram Vaarum
Manna Ummai Naangal Vanangugirom – 2

Watch Online

Aaradhippaen Engal Yesuvae MP3 Song

Aaradhippaen Engal Yesuvaey Lyrics In Tamil & English

ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே – 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் தூய பிதாவே – 2

Aaradhippaen Engal Yesuvae
Ummai Aarathippaen Aaviyanavarae – 2
Aaradhippaen Aaradhippaen
Aaradhippaen Thooya Pidhaavae – 2

1. வானம் என்றும் உந்தன் சிங்காசனம்
பூமி உம் பாதப்படி – 2
உம் பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி
உன்னதரே உம்மை தொழுகிறோம் – 2

Vaanam Entrum Unthan Singasanam
Boomi Um Pathapadi – 2
Um Paathathil Nindru Karangal Uyarthi
Unnadharae Ummai Thozhukirom – 2

2. சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே
சர்வ வல்லவரே நீரே – 2
ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து
சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் – 2

Sagalathaiyum Sirustithavar Neerae
Sarva Vallavar Neerae – 2
Aaviyodathma Sareerathai Inaithu
Saastaangamai Ummai Panigirom – 2

3. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் சீயோனின் இராஜாவே – 2
மாரநாதா சீக்கிரம் வாரும்
மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் – 2

Singasanathil Veetrirukkum
Engal Seeyonin Rajaavae – 2
Maaranadha Seekiram Vaarum
Manna Ummai Naangal Vanangugirom – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =