Kangal Ummai Eppothum – கண்கள் உம்மை எப்போதும்

Christian Worship Songs

Artist: Christina Beryl Edward
Album: Roeh Vol 2
Released on: 12 Mar 2016

Kangal Ummai Eppothum Lyrics In Tamil

கண்கள் உம்மை எப்போதும் தேடுதே
அது காலையிலும் மாலையிலும்
எப்போதும் தேடுதே – 2

வேத வசனமோ
அது ஜீவ விருட்சமோ
பாவி எனக்கைய்யா
அது பட்டய கைபிடியோ – 2

துன்பத்தில் தேறுதல் உமது வசனமே – 2
இப்பூவியில் உம்மையன்றி ஆறுதல் ஏது – 2
– கண்கள்

உம்மை நம்பியே இந்த
வாழ்க்கை( ஏழை ) வாழ்கிறேன்
அழிவில் இருந்தென்னை
இன்று தூக்கி நிறுத்தினீர் – 2

உம்மையே நம்பினேன்
காத்துக் கொள்ளுமே – 2
ஒரு போதிலும் இச்சோதனை
தந்திடாதிரும் – 2
– கண்கள்

Kangal Ummai Epothum Lyrics In English

Kankal Ummai Eppothum Thaetuthae
Athu Kalaiyilum Malaiyilum
Eppothum Thaetuthae – 2

Vaetha Vasanamo
Athu Jeeva Virutsamo
Paavi Enakkaiyyaa
Athu Patdaya Kaipitiyo – 2

Thunpaththil Thaeruthal Umathu Vasanamae – 2
Ippuuviyil Ummaiyanri Aaruthal Aethu – 2
– Kankal

Ummai Nampiyae Intha
Vaazhkkai( Aezhai ) Vaazhkiraen
Azhivil Irunthennai Intru
Thukki Niruththineer – 2

Ummaiyae Nampinaen
Kaaththu Kollumae – 2
Oru Pothilum Ichsothanai
Thanthidaathirum – 2
– Kankal

Watch Online

Kangal Ummai Eppothum MP3 Song

Technician Information

Album: Roeh Vol 2
Sung & Performed By Christina Beryl Edward
Lyrics & Tune: Titus Mathew ( Sirkazhi)
Music: Solomon Augustine
Cinematography: Selvamani, Joseph
Editing: Solo King, Melki Srinivas
Direction: Joseph Devanathan

Kangal Ummai Eppothum Lyrics In Tamil & English

கண்கள் உம்மை எப்போதும் தேடுதே
அது காலையிலும் மாலையிலும்
எப்போதும் தேடுதே – 2

Kankal Ummai Eppothum Thaetuthae
Athu Kalaiyilum Malaiyilum
Eppothum Thaetuthae – 2

வேத வசனமோ
அது ஜீவ விருட்சமோ
பாவி எனக்கைய்யா
அது பட்டய கைபிடியோ – 2

Vaetha Vasanamo
Athu Jeeva Virutsamo
Paavi Enakkaiyyaa
Athu Patdaya Kaipitiyo – 2

துன்பத்தில் தேறுதல் உமது வசனமே – 2
இப்பூவியில் உம்மையன்றி ஆறுதல் ஏது – 2
– கண்கள்

Thunpaththil Thaeruthal Umathu Vasanamae – 2
Ippuuviyil Ummaiyanri Aaruthal Aethu – 2

உம்மை நம்பியே இந்த
வாழ்க்கை( ஏழை ) வாழ்கிறேன்
அழிவில் இருந்தென்னை
இன்று தூக்கி நிறுத்தினீர் – 2

Ummai Nampiyae Intha
Vaazhkkai( Aezhai ) Vaazhkiraen
Azhivil Irunthennai Intru
Thukki Niruththineer – 2

உம்மையே நம்பினேன்
காத்துக் கொள்ளுமே – 2
ஒரு போதிலும் இச்சோதனை
தந்திடாதிரும் – 2
– கண்கள்

Ummaiyae Nampinaen
Kaaththu Kollumae – 2
Oru Pothilum Ichsothanai
Thanthidaathirum – 2

Song Description:
Benny Joshua Ministries, Tamil Worship Songs, Tamil gospel songs, Benny Joshua Songs, Christava Padalgal Tamil, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =