Enakkendru Kurithathai – எனக்கென்று குறித்ததை

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1

Enakkendru Kurithathai Lyrics In Tamil

எனக்கென்று குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நல்லவர் – இயேசு நல்லவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
வல்லவர் – சர்வ வல்லவர் – 2

1. சாத்தானின் எழுத்துக்களை என் இயேசு
கல்வாரி சிலுவையிலே என் இயேசு – 2
ஆணி அடித்து குலைத்துப் போட்டீர்
குலைத்துப் போட்டீரையா – 2

2. தன் சொந்த இரத்தத்தாலே என் இயேசு
என் வாழ்வை எழுதி வைத்து என் இயேசு – 2
பொற்கரத்தால் கையெழுத்திட்டீர்
கையெழுத்திட்டீரையா – 2

3. தண்ணீரைக் கடத்தி வந்தீர் என் இயேசு
நெருப்பில் சுமந்து வந்தீர் என் இயேசு – 2
நல்ல இடத்தில் நிறுத்தி வைத்தீர்
நிறுத்தி வைத்தீரையா – 2

4. வெற்றியைக் குறித்து வைத்து என் இயேசு
எனக்கு முன் சென்று என் இயேசு – 2
இரத்தத்தின் வல்லமையால் ஜெயத்தைக் கொடுத்தீர்
ஜெயத்தைக் கொடுத்தீரையா – 2

Enakkendru Kurithathai Lyrics In English

Ennakendru Kurithathai Niraivetri
Mudipavar Nalavar – Yesu Nalavar
Ennakaga Yaavaiyum Seithu Mudipavar
Valavar – Sarva Valavar – 2

1. Saathanin Ezuthukalai En Yesu
Kalvari Siluvayilae En Yesu – 2
Aani Adithu Kulaithu Pootir
Kulaithu Pootiraiya – 2

2. Than Sondha Rathathalae En Yesu
En Vaazvai Ezuthi Vaithu En Yesu – 2
Porkarathaal Kai Yezuthiteer
Kai Yezuthiteeraiya – 2

3. Thaneerai Kadathi Vandheer En Yesu
Nerupil Sumandhu Vandheer En Yesu – 2
Nala Idathil Niruthi Vaitheer
Niruthi Vaitheeraiya – 2

4. Vetriyai Kurithu Vaithu En Yesu
Enaku Mun Sendru En Yesu – 2
Rathathin Vallamaiyal Jeyathai Koodutheer
Jeyathai Kodutheeraiya – 2

Enakkendru Kurithathai Niraivetri Lyrics In Tamil & English

எனக்கென்று குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நல்லவர் – இயேசு நல்லவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
வல்லவர் – சர்வ வல்லவர் – 2

Ennakendru Kurithathai Niraivetri
Mudipavar Nalavar – Yesu Nalavar
Ennakaga Yaavaiyum Seithu Mudipavar
Valavar – Sarva Valavar – 2

1. சாத்தானின் எழுத்துக்களை என் இயேசு
கல்வாரி சிலுவையிலே என் இயேசு – 2
ஆணி அடித்து குலைத்துப் போட்டீர்
குலைத்துப் போட்டீரையா – 2

Saathanin Ezuthukalai En Yesu
Kalvari Siluvayilae En Yesu – 2
Aani Adithu Kulaithu Pootir
Kulaithu Pootiraiya – 2

2. தன் சொந்த இரத்தத்தாலே என் இயேசு
என் வாழ்வை எழுதி வைத்து என் இயேசு – 2
பொற்கரத்தால் கையெழுத்திட்டீர்
கையெழுத்திட்டீரையா – 2

Than Sondha Rathathalae En Yesu
En Vaazvai Ezuthi Vaithu En Yesu – 2
Porkarathaal Kai Yezuthiteer
Kai Yezuthiteeraiya – 2

3. தண்ணீரைக் கடத்தி வந்தீர் என் இயேசு
நெருப்பில் சுமந்து வந்தீர் என் இயேசு – 2
நல்ல இடத்தில் நிறுத்தி வைத்தீர்
நிறுத்தி வைத்தீரையா – 2

Thaneerai Kadathi Vandheer En Yesu
Nerupil Sumandhu Vandheer En Yesu – 2
Nala Idathil Niruthi Vaitheer
Niruthi Vaitheeraiya – 2

4. வெற்றியைக் குறித்து வைத்து என் இயேசு
எனக்கு முன் சென்று என் இயேசு – 2
இரத்தத்தின் வல்லமையால் ஜெயத்தைக் கொடுத்தீர்
ஜெயத்தைக் கொடுத்தீரையா – 2

Vetriyai Kurithu Vaithu En Yesu
Enaku Mun Sendru En Yesu – 2
Rathathin Vallamaiyal Jeyathai Koodutheer
Jeyathai Kodutheeraiya – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =