Nandri Nandri Umakaaga – நன்றி நன்றி உமக்காக

Christava Padal

Artist: Emerson Paul
Album: Solo Songs
Released on: 9 Feb 2018

Nandri Nandri Umakaaga Lyrics In Tamil

அறியாமல் வாழ்ந்து வந்தேன் அரிதாக மாற்றி விட்டீர்
பிறக்கும் முன்னே தெரிந்து கொண்டு உமக்காக பிரித்தெடுத்தீர் – 2

நினைத்து கூட பார்க்கவில்லை உந்தன் சித்தம் செய்ய வைத்தீர்
தேவ ஞானம் எனக்கு தந்து சாட்சியக வாழ வைத்தீர் – 2
நன்றி நன்றி உமக்காக பாட வைத்தீரே
நன்றி நன்றி உமக்காக வாழ வைத்தீரே

1. உந்தனின் ஊழியம் செய்ய பரலோக பெலனை தந்தீர்
கிறிஸ்துவின் சேவை தொடர கிருபயை எனக்குள் வைத்திர் – 2

2. உமக்காக வாழ்வை தந்தேன் வழுவாமல் தாங்கி வந்தீர்
உண்மையோடு உமக்காய் வாழ நம்பி என்னை நீர் அழைதீர் – 2

Nandri Nandri Umakaaga Lyrics In English

Ariyaamal Vaaznthu Vanden Arithaga Maatri Viteer
Pirakum Munnae Therindhu Kondu Umakaaga Piritedutheer – 2

Ninaithu Kuda Paarakavillai Unthan Sitham Seiya Vaitheer
Deva Nyaanam Enaku Thandhu Satchiyaaga Vaaza Vaitheer – 2
Nandri Nantri Umakaaga Vaazha Vaitheerae
Nandri Nandri Umakaga Paada Vaitheere

1. Unthanin Ooziyum Seiya Paralogin Belanai Thandeer
Kristhuvin Sevai Thodara Kirubayai Enakul Vaitheer – 2

2. Umakaaga Vaazval Thanden Vazhuvaamal Thaangi Vandeer
Unmayodu Umakai Vaazha Nambi Ennai Neer Azaitheer – 2

Watch Online

Nandri Nandri Umakaaga MP3 Song

Technician Information

Tune, Vocals and Lyrics : Emerson Paul
Music, Mixing and Mastering : Kirubaharan Balachandar
Camera, Video Editing and Guitar : Benny S
Backing Vocals : Beniel Wellington & Joseph

Nandri Nandri Umakaaga Vaazha Lyrics In Tamil & English

அறியாமல் வாழ்ந்து வந்தேன் அரிதாக மாற்றி விட்டீர்
பிறக்கும் முன்னே தெரிந்து கொண்டு உமக்காக பிரித்தெடுத்தீர் – 2

Ariyaamal Vaaznthu Vanden Arithaga Maatri Viteer
Pirakum Munnae Therindhu Kondu Umakaaga Piritedutheer – 2

நினைத்து கூட பார்க்கவில்லை உந்தன் சித்தம் செய்ய வைத்தீர்
தேவ ஞானம் எனக்கு தந்து சாட்சியக வாழ வைத்தீர் – 2
நன்றி நன்றி உமக்காக பாட வைத்தீரே
நன்றி நன்றி உமக்காக வாழ வைத்தீரே

Ninaithu Kuda Paarakavillai Unthan Sitham Seiya Vaitheer
Deva Nyaanam Enaku Thandhu Satchiyaaga Vaaza Vaitheer – 2
Nandri Nandri Umakaga Vaazha Vaitheerae
Nandri Nandri Umakaga Paada Vaitheere

1. உந்தனின் ஊழியம் செய்ய பரலோக பெலனை தந்தீர்
கிறிஸ்துவின் சேவை தொடர கிருபயை எனக்குள் வைத்திர் – 2

Unthanin Ooziyum Seiya Paralogin Belanai Thandeer
Kristhuvin Sevai Thodara Kirubayai Enakul Vaitheer – 2

2. உமக்காக வாழ்வை தந்தேன் வழுவாமல் தாங்கி வந்தீர்
உண்மையோடு உமக்காய் வாழ நம்பி என்னை நீர் அழைதீர் – 2

Umakaaga Vaazval Thanden Vazhuvaamal Thaangi Vandeer
Unmayodu Umakai Vaazha Nambi Ennai Neer Azaitheer – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =