Irul Soolum Vaelaiyilae Naan – இருள் சூழும் வேளையிலே

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol Vol 2

Irul Soolum Vaelaiyilae Naan Lyrics in Tamil

இருள் சூழும் வேளையிலே
நான் தடுமாறி வாழுகிறேன் – என்
இதயத்தின் பாரமெல்லாம் – உந்தன்
பாதத்தில் இறக்கி வைத்தேன்

என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீரே
கதறிச் சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் தூரப் போனேன்
என் தேவா என்னைத் தாங்கும் – உம்(உந்தன்)
கிருபை போதுமய்யா

நான் ஓர் புழு மனுஷனல்ல
மனுஷரால் நிந்தையானேன்
ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு
நாள் தோறும் வாடுகிறேன்

சிங்கத்தைப்போல் என்னைச் சுற்றிலும்
சத்துருக்கள் வருகின்றன
தண்ணீரைப்போல் என் உள்ளம் கரைந்து
என் எலும்புகள் அசைகின்றதே

Irul Sulum Vaelaiyilae Nan Lyrics in English

Irul Suzhum Vaelaiyilae
Naan Thatumaari Vaazhukiraen – En
Ithayaththin Paaramellaam – Unthan
Paathaththil Irakki Vaiththaen

En Thaevanae En Thaevanae
Aen Ennaik Kaivittiirae
Katharich Sollum Vaarththaikalai
Kaelaamal Thura Poanaen
En Thaevaa Ennaith Thaangkum – Um(unthan)
Kirupai Poathumayyaa

Naan Oar Puzhu Manushanalla
Manusharaal Ninthaiyaanaen
Janangkalukkul Nerukkappattu
Naal Thoarum Vaatukiraen

Singkaththaippoal Ennai Surrilum
Saththurukkal Varukinrana
Thanneeraippoal En Ullam Karainthu
En Elumpukal Achaikinrathae

Watch Online

Irul Suzhum Vaelaiyilae MP3 Song

Irul Suzhum Vaelaiyilae Lyrics in Tamil & English

இருள் சூழும் வேளையிலே
நான் தடுமாறி வாழுகிறேன் – என்
இதயத்தின் பாரமெல்லாம் – உந்தன்
பாதத்தில் இறக்கி வைத்தேன்

Irul Suzhum Vaelaiyilae
Naan Thatumaari Vaazhukiraen – En
Ithayaththin Paaramellaam – Unthan
Paathaththil Irakki Vaiththaen

என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீரே
கதறிச் சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் தூரப் போனேன்
என் தேவா என்னைத் தாங்கும் – உம்(உந்தன்)
கிருபை போதுமய்யா

En Thaevanae En Thaevanae
Aen Ennaik Kaivittiirae
Katharich Sollum Vaarththaikalai
Kaelaamal Thura Poanaen
En Thaevaa Ennaith Thaangkum – Um(unthan)
Kirupai Poathumayyaa

நான் ஓர் புழு மனுஷனல்ல
மனுஷரால் நிந்தையானேன்
ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு
நாள் தோறும் வாடுகிறேன்

Naan Oar Puzhu Manushanalla
Manusharaal Ninthaiyaanaen
Janangkalukkul Nerukkappattu
Naal Thoarum Vaatukiraen

சிங்கத்தைப்போல் என்னைச் சுற்றிலும்
சத்துருக்கள் வருகின்றன
தண்ணீரைப்போல் என் உள்ளம் கரைந்து
என் எலும்புகள் அசைகின்றதே

Singkaththaippoal Ennai Surrilum
Saththurukkal Varukinrana
Thanneeraippoal En Ullam Karainthu
En Elumpukal Achaikinrathae

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + one =