Tamil Christian Song Lyrics
Endhan Nenjam Marappadhillai Lyrics In Tamil
எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
என் மனசெல்லாம் உங்க நெனப்பு தானப்பா
உம்மையன்றி வேறெநெனப்பு உலகில் எனக்கு ஏதப்பா
உம்மோட நெனப்புல தான் வாழுறேனப்பா
1. நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான்
நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான்
என்னை அடிச்சாலும் அணைச்சாலும் நீங்க இயேசப்பா
நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க இயேசப்பா
2. நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான்
மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான்
நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா
வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா
3. நான் வியாதியிலே இருந்தபோதும் உங்க நெனப்புத்தான்
வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான்
நான் சுகமானேன் காரணம் நீங்க இயேசப்பா
இதை சொல்லிடாமல் எந்தன் ஆசை ஓய்ந்திடாதப்பா
4. பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா
என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா
Endhan Nenjam Marappadhillai Lyrics In English
Enthan nencham marappathillai yesappaa
En manachellaam unka nenappu thanappaa
Ummaiyanri vaerenenappu ulakil enakku ethappaa
Ummoada nenappula than vaazhuraenappaa
1. Naan thallaati nadanthaalum unka nenapputhaan
Naan nhinraalum oatinaalum ungka nenapputhaan
Ennai atichchaalum anaichchaalum neegka yesappaa
Naan azhathaalum chirichchaalum neegka yesappaa
2. Naan kanniirai vatiththaalum unka nenapputhaan
Manakkavalaikal vanthaalum unka nenapputhaan
Naan thaazhnthaalum vaazhnthaalum neegka yesappaa
Vachathi vanthaalum uyarnthaalum neegka thaanappaa
3. Naan viyaathiyilae irunhthapoathum ungka nenapputhaan
Vaethanaiyil thutikkum poathum unka nenapputhaan
Naan chukamaanaen kaaranam neengka yesappaa
Ithai chollidaamal enthan aachai oaynthidaathappaa
4. Pala kasdangkal vantha poathum unka nenapputhaan
Perum nashdangkal vantha poathum unka nenapputhaan
Konru poatdaalum ummaithaan nampu vaenappaa
Enru en negnchil kuti irukkum theyvam neegkappaa
Enthan Nenjam Marappathillai Mp3 Song
Enthan Nenjam Marappathillai Lyrics In Tamil & English
எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
என் மனசெல்லாம் உங்க நெனப்பு தானப்பா
உம்மையன்றி வேறெநெனப்பு உலகில் எனக்கு ஏதப்பா
உம்மோட நெனப்புல தான் வாழுறேனப்பா
Enthan nencham marappathillai yesappaa
En manachellaam unka nenappu thanappaa
Ummaiyanri vaerenenappu ulakil enakku ethappaa
Ummoada nenappula than vaazhuraenappaa
1. நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான்
நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான்
என்னை அடிச்சாலும் அணைச்சாலும் நீங்க இயேசப்பா
நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க இயேசப்பா
Naan thallaati nadanthaalum unka nenapputhaan
Naan nhinraalum oatinaalum ungka nenapputhaan
Ennai atichchaalum anaichchaalum neegka yesappaa
Naan azhathaalum chirichchaalum neegka yesappaa
2. நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான்
மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான்
நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா
வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா
Naan kanniirai vatiththaalum unka nenapputhaan
Manakkavalaikal vanthaalum unka nenapputhaan
Naan thaazhnthaalum vaazhnthaalum neegka yesappaa
Vachathi vanthaalum uyarnthaalum neegka thaanappaa
3. நான் வியாதியிலே இருந்தபோதும் உங்க நெனப்புத்தான்
வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான்
நான் சுகமானேன் காரணம் நீங்க இயேசப்பா
இதை சொல்லிடாமல் எந்தன் ஆசை ஓய்ந்திடாதப்பா
Naan viyaathiyilae irunhthapoathum ungka nenapputhaan
Vaethanaiyil thutikkum poathum unka nenapputhaan
Naan chukamaanaen kaaranam neengka yesappaa
Ithai chollidaamal enthan aachai oaynthidaathappaa
4. பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா
என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா
Pala kasdangkal vantha poathum unka nenapputhaan
Perum nashdangkal vantha poathum unka nenapputhaan
Konru poatdaalum ummaithaan nampu vaenappaa
Enru en negnchil kuti irukkum theyvam neegkappaa
Endhan Nenjam Marappadhillai Mp3 Download
Click This For HD 320kbps

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, enthan nenjam marappathillai lyrics,