Maritha Yesu Mundraam – மரித்த இயேசு மூன்றாம்

Christava Padal

Artist: Rev Paul Thangiah
Album: Aanantha Thailamae Vol 13
Released on: 1 Jan 2012

Maritha Yesu Mundraam Lyrics In Tamil

மரித்த இயேசு மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தாரே
நம் இயேசு ஜீவிக்கின்றாரே
இனி பயமுமில்லை துக்கமில்லை
நம் வாழ்விலே
இயேசு இராஜன் ஜீவிக்கின்றாரே
ஆடுவோம் பாடுவோம்
கூடி அகமகிழ்வோம்
போற்றுவோம் புகழ்வோம்
ஒன்றாய் கூடி மகிழ்வோம்

லல லல்லா….
லலலல லல்லா …
லல லல லல்லா …
லல லல்லா…
லல லல்லா…
லல லல
லல லல்லா…

1. சாத்தானின் கோட்டைகளை உடைத்தெரிந்தாரே
மந்திர தந்திரக் கட்டுகளை தகர்த்தெரிந்தாரே – 2
வெற்றி சிறந்தாரே சாவை வென்றாரே
ஜீவதேவன் உயிர்த்தெழுந்தாரே – 2

2. பாதாள கதவுகளை நொருக்கிவிட்டாரே
பாவ சாப கட்டுக்களை முறித்து விட்டாரே – 2
உயிர்தெழுந்தாரே சாத்தானை சிதறடித்தாரே
ஜீவஜோதி ஜெயித்தெழுந்தாரே – 2

Maritha Yesu Mundraam Lyrics In English

Maritha Yesu Mundraam
Naalil Uyirthezhundhaarae
Nam Yesu Jeevikkindrarae
Ini Bayamummillai, Dhukkamilai
Nam Vaazhvilae
Yesu Rajan Jeevikkindrarae
Aaduvom Paaduvom
Koodi Agamagizhvom
Potruvom Pugazhvom
Ondrai Koodi Magilvom

La La Lall La…
La La Lall La…
La La La La Lall La…
La La Lall La…
La La Lall La…
La La La La…
La La Lall La…

1. Saathaanin Kottaigalai Udaitherindhaarae
Mandhira Thandhira Kattugalai Thagartherindhaare – 2
Vetri Sirandharae Saavai Vendrarae
Jeeva Devan Uyirthezhundharae – 2

2. Baadhaala Kadhavugalai Norukkivittarae
Paava Saaba Kattukkalai Murithu vittarae – 2
Uyirthezhundharae Saathaanai Sidharadithaarae
Jeeva Jyothi Jeyithezhundhaarae – 2

Watch Online

Maritha Yesu Mundraam MP3 Song

Maritha Yesu Mundraam Naalil Lyrics In Tamil & English

மரித்த இயேசு மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தாரே
நம் இயேசு ஜீவிக்கின்றாரே
இனி பயமுமில்லை துக்கமில்லை
நம் வாழ்விலே
இயேசு இராஜன் ஜீவிக்கின்றாரே
ஆடுவோம் பாடுவோம்
கூடி அகமகிழ்வோம்
போற்றுவோம் புகழ்வோம்
ஒன்றாய் கூடி மகிழ்வோம்

Maritha Yesu Mundraam
Naalil Uyirthezhundhaarae
Nam Yesu Jeevikkindrarae
Ini Bayamummillai, Dhukkamilai
Nam Vaazhvilae
Yesu Rajan Jeevikkindrarae
Aaduvom Paaduvom
Koodi Agamagizhvom
Potruvom Pugazhvom
Ondrai Koodi Magilvom

லல லல்லா….
லலலல லல்லா …
லல லல லல்லா …
லல லல்லா…
லல லல்லா…
லல லல
லல லல்லா…

La La Lall La…
La La Lall La…
La La La La Lall La…
La La Lall La…
La La Lall La…
La La La La…
La La Lall La…

1. சாத்தானின் கோட்டைகளை உடைத்தெரிந்தாரே
மந்திர தந்திரக் கட்டுகளை தகர்த்தெரிந்தாரே – 2
வெற்றி சிறந்தாரே சாவை வென்றாரே
ஜீவதேவன் உயிர்த்தெழுந்தாரே – 2

Saathaanin Kottaigalai Udaitherindhaarae
Mandhira Thandhira Kattugalai Thagartherindhaare – 2
Vetri Sirandharae Saavai Vendrarae
Jeeva Devan Uyirthezhundharae – 2

2. பாதாள கதவுகளை நொருக்கிவிட்டாரே
பாவ சாப கட்டுக்களை முறித்து விட்டாரே – 2
உயிர்தெழுந்தாரே சாத்தானை சிதறடித்தாரே
ஜீவஜோதி ஜெயித்தெழுந்தாரே – 2

Baadhaala Kadhavugalai Norukkivittarae
Paava Saaba Kattukkalai Murithu vittarae – 2
Uyirthezhundharae Saathaanai Sidharadithaarae
Jeeva Jyothi Jeyithezhundhaarae – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =