Kolgatha Malai Melae Naan – கொல்கதா மலை மேலே நான்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kolgatha Malai Melae Naan Lyrics in Tamil

கொல்கதா மலை மேலே
நானொரு காட்சி கண்டேன்
குலை நடுங்கித் துடித்தெழுந்தே
சிலுவையைக் கண்டேன்
பாய்ந்தோடுதே இரத்தம் ஆறாய்
பார்க்க முடியுமோ
அந்த கோரக் காட்சியை

கொல்கதாவில் நான் கண்டேன்
கோரக் காட்சியை
கூற முடியுமோ என்னால்
அந்தக் கொடுமையை

கன்னத்திலே அடித்து காரி உமிழ்ந்தான்
ஈட்டியை எடுத்தே நெஞ்சினை பிளந்தான்
கல்லும் கரையும் உள்ளம் உருகும் இரட்சகரை
கொல்கதா மலை மேலே

முள்முடி தலையில் ஓங்கி அறைந்தார்
கால் கரங்களின் ஆணிகள் அடித்தார்
இரத்தமும் ஆறாய் பாய்ந்தோடிடவே இரட்சகரை

காற்றும் கடலும் அவர் சொல்ல அடங்கும்
சாத்தானின் சேனை அவர் முன் முடங்கும்
வல்லமை உள்ளவர் ஏன் மௌனமானார் நமக்காகவே

Kolgatha Malai Melae Naan Lyrics in English

Kolkathaa Malai Maelae
Naanoru Kaatchi Kantaen
Kulai Natungkith Thutiththezhunthae
Chiluvaiyaik Kantaen
Paaynthoatuthae Iraththam Aaraay
Paarkka Mutiyumoa
Antha Koarak Kaatchiyai

Kolkathaavil Naan Kantaen
Koarak Kaatchiyai
Kura Mutiyumoa Ennaal
Anthak Kotumaiyai

Kannaththilae Atiththu Kaari Umizhnthaan
Iittiyai Etuththae Negnchinai Pilanthaan
Kallum Karaiyum Ullam Urukum Iratchakarai
Kolkathaa Malai Maelae

Mulmuti Thalaiyil Oangki Arainthaar
Kaal Karangkalin Aanikal Atiththaar
Iraththamum Aaraay Paaynthoatidavae Iratchakarai

Kaatrum Kadalum Avar Solla Adangkum
Chaaththaanin Chaenai Avar Mun Mudangkum
Vallamai Ullavar Aen Mownamaanaar Namakkaakavae

Kolgatha Malai Melae Naan MP3 Song

Kolkathaa Malai Maelae Naanoru Lyrics in Tamil & English

கொல்கதா மலை மேலே
நானொரு காட்சி கண்டேன்
குலை நடுங்கித் துடித்தெழுந்தே
சிலுவையைக் கண்டேன்
பாய்ந்தோடுதே இரத்தம் ஆறாய்
பார்க்க முடியுமோ
அந்த கோரக் காட்சியை

Kolkathaa Malai Maelae
Naanoru Kaatchi Kantaen
Kulai Natungkith Thutiththezhunthae
Chiluvaiyaik Kantaen
Paaynthoatuthae Iraththam Aaraay
Paarkka Mutiyumoa
Antha Koarak Kaatchiyai

கொல்கதாவில் நான் கண்டேன்
கோரக் காட்சியை
கூற முடியுமோ என்னால்
அந்தக் கொடுமையை

Kolkathaavil Naan Kantaen
Koarak Kaatchiyai
Kura Mutiyumoa Ennaal
Anthak Kotumaiyai

கன்னத்திலே அடித்து காரி உமிழ்ந்தான்
ஈட்டியை எடுத்தே நெஞ்சினை பிளந்தான்
கல்லும் கரையும் உள்ளம் உருகும் இரட்சகரை
கொல்கதா மலை மேலே

Kannaththilae Atiththu Kaari Umizhnthaan
Iittiyai Etuththae Negnchinai Pilanthaan
Kallum Karaiyum Ullam Urukum Iratchakarai
Kolkathaa Malai Maelae

முள்முடி தலையில் ஓங்கி அறைந்தார்
கால் கரங்களின் ஆணிகள் அடித்தார்
இரத்தமும் ஆறாய் பாய்ந்தோடிடவே இரட்சகரை

Mulmuti Thalaiyil Oangki Arainthaar
Kaal Karangkalin Aanikal Atiththaar
Iraththamum Aaraay Paaynthoatidavae Iratchakarai

காற்றும் கடலும் அவர் சொல்ல அடங்கும்
சாத்தானின் சேனை அவர் முன் முடங்கும்
வல்லமை உள்ளவர் ஏன் மௌனமானார் நமக்காகவே

Kaatrum Kadalum Avar Solla Adangkum
Chaaththaanin Chaenai Avar Mun Mudangkum
Vallamai Ullavar Aen Mownamaanaar Namakkaakavae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =