Umadhu Sevaikae Umadhu – உமது சேவைக்கே உமது

Christava Padalgal Tamil

Artist: Samuel Frank
Album: Umadhu Sevaikae Vol 3

Umadhu Sevaikae Umadhu Lyrics In Tamil

தூரமாய் இருந்தேனே துரோகியாய் வாழ்ந்தேனே
தூரமாய் இருந்தேனே துரோகியாய் வாழ்ந்தேனே
உம் அன்பு என்னை அழைத்ததே
உம் அன்பு என்னை அழைத்ததே

உயிர் தந்து மீட்டீரே பெயர் சொல்லி அழைத்தீரே
உயிர் தந்து மீட்டீரே பெயர் சொல்லி அழைத்தீரே
உமது சேவை செய்யவே
உமது சேவை செய்யவே

பிறர் கைகளை என்றும் நோக்கி பாராமல்
அழைத்த உந்தன் கைகளை நோக்கி பார்த்திடுவேன் – 2
அழைத்தவர் நீரோ என்றும் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தமும் நடத்தி செல்பவர் – 2

தேவைகள் பல என்னை சூழ்ந்து கொண்டாலும்
தேவைகளை சந்திப்பவர் நீர் என்னோடு உண்டே – 2
வாக்குரைத்த தேவன் நீரோ உண்மையுள்ளவர்
வாக்குகளை நிறைவேற்றி நடத்தி செல்பவர் – 2

உமது சேவைக்கே உமது சேவைக்கே
உமது சேவைக்கே உமது சேவைக்கே
அர்ப்பணிக்கின்றேன்

Umadhu Sevaikae Umadhu Lyrics In English

Thuramaai Irunthaenae Throgiyaai Vaazhthaenae
Thuramaai Irunthaenae Throgiyaai Vaazhthaenae
Um Anbu Ennai Azhaithathae
Um Anbu Ennai Azhaithathae

Uyir Thanthu Meeteerae Peyarsolli Azhaitheerae
Uyir Thanthu Meeteerae Peyarsolli Azhaitheerae
Umathu Sevai Seiyavae
Umathu Sevai Seiyavae

Perar Kaigalai Endrum Nokki Paaramal
Azhaitha Unthan Kaigalai Nokki Paarthiduvaen
Azhaithavar Neero Endrum Unmaiyullavar
Mudivu Pariyantham Nadathi Selbavae – 2

Theyvaigal Pala Ennai Suzhthu Kondaalum
Theyvaigalai Santhipavar Neer Ennodu Undae – 2
Vaakuraitha Devan Neero Unmaiyulavar
Vaakugalai Niraivetri Nadathi Selbavar – 2

Umadhu Sevaikae Umadhu Sevaikae
Umathu Sevaikae Umathu Sevaikae
Arpanikindren

Umadhu Sevaikaey Umadhu Lyrics In Tamil & English

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =