Maayai Maayai Ellaam – மாயை மாயை எல்லாம்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

Maayai Maayai Ellaam Lyrics In Tamil

மாயை மாயை எல்லாம் மாயை
மாயை மாயை எல்லாம் மாயை – 2
மனம் திரும்பு என் மகனே
மனம் திரும்பு என் மகளே – 2

1. உழைத்து உழைத்து சோர்ந்திட்டாயோ
வருத்தப்பட்டு நீ சுமக்கிறாயோ? – 2
சுமந்து காக்கும் கன்மலையை
மறந்து நீயும் அலைகிறாயோ – 2

2. வான மன்னாவால் போப்பேனே
ஜீவத் தண்ணீரால் நிரப்புவேனே – 2
காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் நான்
மகிமையாய் உன்னை உடுத்துவேனே – 2

3. இரட்சிப்பின் நம்பிக்கை நமக்கு உண்டு
இயேசுவின் மூலமாய் நமக்கு உண்டு – 2
ஏகமாய் நாமும் பிழைத்திருக்க
அவர் நமக்காய் மரித்தாரே – 2

Maayai Maayai Ellaam Lyrics In English

Maayai Maayai Ellam Maayai
Maayai Maayai Ellam Maayai – 2
Manam Thirumbu En Maganae
Manam Thirumbu En Magalae – 2

1. Uzaithu Uzaithu Sorndhitayo
Varuthapatu Ne Sumakirayo – 2
Sumandhu Kaakum Kanmalaiyai
Marandhu Neeyum Alaigirayo – 2

2. Vaana Manaaval Boshipaenae
Jeeva Thaneeral Nirapuvaenae – 2
Kaatu Pushpangalai Uduthuvaen Naan
Magimaiyai Unnai Uduthuvaen – 2

3. Ratchipin Nambikai Namaku Undu
Yesuvin Mulamai Namaku Undu – 2
Yegamai Naamum Pizaithiruka
Avar Namakai Maritharae – 2

Maayai Maayai Ellaam Maayai Lyrics In Tamil & English

மாயை மாயை எல்லாம் மாயை
மாயை மாயை எல்லாம் மாயை – 2
மனம் திரும்பு என் மகனே
மனம் திரும்பு என் மகளே – 2

Maayai Maayai Ellaam Maayai
Maayai Maayai Ellam Maayai – 2
Manam Thirumbu En Maganae
Manam Thirumbu En Magalae – 2

1. உழைத்து உழைத்து சோர்ந்திட்டாயோ
வருத்தப்பட்டு நீ சுமக்கிறாயோ? – 2
சுமந்து காக்கும் கன்மலையை
மறந்து நீயும் அலைகிறாயோ – 2

Uzaithu Uzaithu Sorndhitayo
Varuthapatu Ne Sumakirayo – 2
Sumandhu Kaakum Kanmalaiyai
Marandhu Neeyum Alaigirayo – 2

2. வான மன்னாவால் போப்பேனே
ஜீவத் தண்ணீரால் நிரப்புவேனே – 2
காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் நான்
மகிமையாய் உன்னை உடுத்துவேனே – 2

Vaana Manaaval Boshipaenae
Jeeva Thaneeral Nirapuvaenae – 2
Kaatu Pushpangalai Uduthuvaen Naan
Magimaiyai Unnai Uduthuvaen – 2

3. இரட்சிப்பின் நம்பிக்கை நமக்கு உண்டு
இயேசுவின் மூலமாய் நமக்கு உண்டு – 2
ஏகமாய் நாமும் பிழைத்திருக்க
அவர் நமக்காய் மரித்தாரே – 2

Ratchipin Nambikai Namaku Undu
Yesuvin Mulamai Namaku Undu – 2
Yegamai Naamum Pizaithiruka
Avar Namakai Maritharae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =