Irul Neenga Oliyaaka – இருள் நீங்க ஒளியாக

Christava Padalgal Tamil

Artist: Solomon Jakkim
Album: Solo Songs
Released on: 22 Dec 2018

Irul Neenga Oliyaaka Lyrics In Tamil

இருள் நீங்க ஒளியாக
இறைவன் இயேசு  பிறந்தார்
பாவம் போக்க பாரை மீட்க
பரலோக மேன்மை துறந்தார்

அவர் இம்மானுவேல் என்றும்
நம்மோடு இருப்பவர்
உனக்காய் எனக்காய் தம்
ஜீவனை தந்தவரே

1. பாவமில்லா தூய பாலன்
பாவிகள் மேல் பாசம் வைத்தார்
காணக்கூடா இறைவன் தம்மை
மாந்தர் காண செய்தார்

2. இருளில் வாழும் இம்மை மாந்தர்
எவரும் வெளிச்சம் கண்டிடவே
தருவில் தன்னை அளித்து மீட்க
தரணியில் பரன் ஜெனித்தார்

3. இயேசு பிறப்பின் சிறப்பை அறிய
இந்த நாளில் அகமகிழ்வோம்
இதய வாசல் திறந்து அவரை
வாசம் செய்திட அழைப்போம்

Irul Neenga Oliyaaka Lyrics In English

Irul Neengka Oliyaaka
Iraivan Yesu Piranthaar
Paavam Pokka Paarai Miitka
Paraloaka Maenmai Thuranhthaar

Avar Immaanuvael Entrum
Nammotu Iruppavar
Unakkaay Enakkaay Tham
Jeevanai Thanthavarae

1. Paavamillaa Thuya Paalan
Paavikal Mael Paacham Vaiththaar
Kaanakkuudaa Iraivan Thammai
Maanthar Kaana Seythaar

2. Irulil Vaazhum Immai Maanthar
Evarum Velicham Kantidavae
Tharuvil Thannai Aliththu Miitka
Tharaniyil Paran Jeniththaar

3. Yesu Pirappin Sirappai Ariya
Intha Naalil Akamakizhvom
Ithaya Vaachal Thiranthu Avarai
Vaacham Seythida Azhaippom

Watch Online

Irul Neenga Oliyaaka MP3 Song

Technician Information

Lyrics, Tune, Music, VFX, Sung by Solomon Jakkim
Backing vocals : Sis. Olive Samantha
Recorded at Crystal studios by Francis Saviour, Ps. Ezra J. Joshua
Mixed and Mastered by Ps.Ezra J.Joshua
Lyrical Video : Solomon Jakkim

Irul Neenga Oliyaaga Lyrics In Tamil & English

இருள் நீங்க ஒளியாக
இறைவன் இயேசு  பிறந்தார்
பாவம் போக்க பாரை மீட்க
பரலோக மேன்மை துறந்தார்

Irul Neengka Oliyaaka
Iraivan Yesu Piranthaar
Paavam Pokka Paarai Miitka
Paraloaka Maenmai Thuranhthaar

அவர் இம்மானுவேல் என்றும்
நம்மோடு இருப்பவர்
உனக்காய் எனக்காய் தம்
ஜீவனை தந்தவரே

Avar Immaanuvael Entrum
Nammotu Iruppavar
Unakkaay Enakkaay Tham
Jeevanai Thanthavarae

1. பாவமில்லா தூய பாலன்
பாவிகள் மேல் பாசம் வைத்தார்
காணக்கூடா இறைவன் தம்மை
மாந்தர் காண செய்தார்

Paavamillaa Thuya Paalan
Paavikal Mael Paacham Vaiththaar
Kaanakkuudaa Iraivan Thammai
Maanthar Kaana Seythaar

2. இருளில் வாழும் இம்மை மாந்தர்
எவரும் வெளிச்சம் கண்டிடவே
தருவில் தன்னை அளித்து மீட்க
தரணியில் பரன் ஜெனித்தார்

Irulil Vaazhum Immai Maanthar
Evarum Velicham Kantidavae
Tharuvil Thannai Aliththu Miitka
Tharaniyil Paran Jeniththaar

3. இயேசு பிறப்பின் சிறப்பை அறிய
இந்த நாளில் அகமகிழ்வோம்
இதய வாசல் திறந்து அவரை
வாசம் செய்திட அழைப்போம்

Yesu Pirappin Sirappai Ariya
Intha Naalil Akamakizhvom
Ithaya Vaachal Thiranthu Avarai
Vaacham Seythida Azhaippom

Irul Neenga Oliyaaka MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=63-tTZbCuaU

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 13 =