Indiyavin Eallai Eangum – இந்தியாவின் எல்லையெங்கும்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Paraloga Devanae Vol 12
Released on: 28 Jun 2011

Indiyavin Eallai Eangum Lyrics In Tamil

இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசுவை சொல்ல வேண்டும்.
அவரை உயர்த்த வேண்டும் எழும்புவோம்
ஹே ஹே தாராறீ றாஹே

1. சபைகளே எழும்பிடுவோம்
ஒன்றுக் கூடி ஜெபித்திடுவோம்
சிங்கங்களைக் கீழிந்திடுவோம்
சீரும் பாம்பை மிதித்திடுவோம்

2. வாலிபரே எழும்பிடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
சேனையாக புறப்படுவோம்
இயேசுவுக்காய் கடர்விடுவோம்

3. தேவனுக்காய் எழும்பிடுவோம்
நம் ஜீவனையேக் கொடுத்திடுவோம்
மலைகளைப் பெயர்த்திடுவோம்
சிலுவைக் கொடி உயர்த்திடுவோம்

ஹே ஹே தாராறீ றாஹே

Indiyavin Eallai Eangum Lyrics In English

Indhiavin Ellaiyengum
Yesuvai Solla Vendum
Avarai Uyartha Vendum Ezhumbuvom
Hey Hey Thaara Ree Raa Hey

1. Sabaigale Ezhumbiduvom
Ondru Koodi Jebithiduvom
Singangalai Kizhithiduvom
Seerum Paambai Mithithiduvom

2. Vaalibare Ezhumbiduvom
Saatchigalaai Vaazhnthiduvom
Saenayaagaa Purapaduvom
Yesuvagaai Sudar Viduvom

3. Devanugaai Ezhumbiduvom
Nam Jeevanaiyae Koduthiduvom
Malaigalai Peyarthiduvomi
Siluvai Kodi Uyarthiduvom

Hey Hey Thaaraa Ree Raa Hey

Watch Online

Indiyavin Eallai Eangum MP3 Song

Indiyavin Eallai Eangum Yesuvai Lyrics In Tamil & English

இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசுவை சொல்ல வேண்டும்
அவரை உயர்த்த வேண்டும் எழும்புவோம்
ஹே ஹே தாராறீ றாஹே

Indhiavin Ellaiyengum
Yesuvai Solla Vendum
Avarai Uyartha Vendum Ezhumbuvom
Hey Hey Thaara Ree Raa Hey

1. சபைகளே எழும்பிடுவோம்
ஒன்றுக் கூடி ஜெபித்திடுவோம்
சிங்கங்களைக் கீழிந்திடுவோம்
சீரும் பாம்பை மிதித்திடுவோம்

Sabaigale Ezhumbiduvom
Ondru Koodi Jebithiduvom
Singangalai Kizhithiduvom
Seerum Paambai Mithithiduvom

2. வாலிபரே எழும்பிடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
சேனையாக புறப்படுவோம்
இயேசுவுக்காய் கடர்விடுவோம்

Vaalibare Ezhumbiduvom
Saatchigalaai Vaazhnthiduvom
Saenayaagaa Purapaduvom
Yesuvagaai Sudar Viduvom

3. தேவனுக்காய் எழும்பிடுவோம்
நம் ஜீவனையேக் கொடுத்திடுவோம்
மலைகளைப் பெயர்த்திடுவோம்
சிலுவைக் கொடி உயர்த்திடுவோம்

Devanugaai Ezhumbiduvom
Nam Jeevanaiyae Koduthiduvom
Malaigalai Peyarthiduvomi
Siluvai Kodi Uyarthiduvom

ஹே ஹே தாராறீ றாஹே

Hey Hey Thaaraa Ree Raa Hey

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =