Thaai Unnai Marantharo – தாய் உன்னை மறந்தாரோ

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 3

Thaai Unnai Marantharo Lyrics In Tamil

தாய் உன்னை மறந்தாரோ
தந்தை உன்னை வெறுத்தாரோ
உலகம் உன்னைத் தள்ளியதோ
உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு

1. தோள்மீது சுமந்த தாய் கூட ஒருநாள்
மறந்து போவார்கள் – 2
உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு
உனக்காய் வாழ்பவரே
உனக்காய் வாழ்பவரே – 3

2. உம்மேல வைத்த நேசத்தினிமித்தம்
தன்னையே தந்தாரே – 2
கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்
விவரிக்க முடியாதைய்யா
விவரிக்க முடியாதைய்யா – 3

3. மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம்
இயேசு ஒருவரல்லோ – 2
நித்திய ஜீவனை பெற்றிடவே
கிருபை அளிப்பவரே
கிருபை அளிப்பவரே – 3

4. கடல் அலைபோல போராட்டம் வந்தாலும்
கலங்கிடத் தேவையில்லை – 2
கடலுக்குள் பாதை காட்டிடுவாரே
நடத்திச் சென்றிடுவார் – 2
கானானில் சேர்த்திடுவார்
கானானில் சேர்த்திடுவார் – 3

Thaai Unnai Marantharo Lyrics In English

Thai Unnai Marandharo
Thanthai Unnai Veruththaro
Ulakam Unnaith Thalliyatho
Unnaith Thallatha Theyvamuntu

1. Tholmithu Sumantha Thay Kuta Orunal
Maranthu Povarkal – 2
Ulakaththin Mutivu Pariyantham Iyesu
Unakkay Vazhpavare
Unakkay Vazhpavare – 3

2. Ummela Vaiththa Nesaththinimiththam
Thannaiye Thanthare – 2
Kiristhuvin Anpu Aazham Akalam
Vivarikka Mutiyathaiyya
Vivarikka Mutiyathaiyya – 3

3. Marana Pariyantham Nataththitum Theyvam
Iyesu Oruvarallo – 2
Niththiya Jivanai Perritave
Kirupai Alippavare
Kirupai Alippavare – 3

4. Katal Alaipola Porattam Vanthalum
Kalangkitath Thevaiyillai – 2
Katalukkul Pathai Kattituvare
Nataththis Senrituvar – 2
Kananil Serththituvar
Kananil Serththituvar – 3

Watch Online

Thaai Unnai Marantharo MP3 Song

Thaai Unnai Marantharo Lyrics In Tamil & English

தாய் உன்னை மறந்தாரோ
தந்தை உன்னை வெறுத்தாரோ
உலகம் உன்னைத் தள்ளியதோ
உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு

Thai Unnai Marandharo
Thanthai Unnai Veruththaro
Ulakam Unnaith Thalliyatho
Unnaith Thallatha Theyvamuntu

1. தோள்மீது சுமந்த தாய் கூட ஒருநாள்
மறந்து போவார்கள் – 2
உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு
உனக்காய் வாழ்பவரே
உனக்காய் வாழ்பவரே – 3

Tholmithu Sumantha Thay Kuta Orunal
Maranthu Povarkal – 2
Ulakaththin Mutivu Pariyantham Iyesu
Unakkay Vazhpavare
Unakkay Vazhpavare – 3

2. உம்மேல வைத்த நேசத்தினிமித்தம்
தன்னையே தந்தாரே – 2
கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்
விவரிக்க முடியாதைய்யா
விவரிக்க முடியாதைய்யா – 3

Ummela Vaiththa Nesaththinimiththam
Thannaiye Thanthare – 2
Kiristhuvin Anpu Aazham Akalam
Vivarikka Mutiyathaiyya
Vivarikka Mutiyathaiyya – 3

3. மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம்
இயேசு ஒருவரல்லோ – 2
நித்திய ஜீவனை பெற்றிடவே
கிருபை அளிப்பவரே
கிருபை அளிப்பவரே – 3

Marana Pariyantham Nataththitum Theyvam
Iyesu Oruvarallo – 2
Niththiya Jivanai Perritave
Kirupai Alippavare
Kirupai Alippavare – 3

4. கடல் அலைபோல போராட்டம் வந்தாலும்
கலங்கிடத் தேவையில்லை – 2
கடலுக்குள் பாதை காட்டிடுவாரே
நடத்திச் சென்றிடுவார் – 2
கானானில் சேர்த்திடுவார்
கானானில் சேர்த்திடுவார் – 3

Katal Alaipola Porattam Vanthalum
Kalangkitath Thevaiyillai – 2
Katalukkul Pathai Kattituvare
Nataththis Senrituvar – 2
Kananil Serththituvar
Kananil Serththituvar – 3

Thaai Unnai Marantharo MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=r0_4i63IqsA

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + six =